2022-11-29

TNLiveNews

Minute to Minute NEWS!

Mahalakshmi: சன்டேன்னாலே மகாலட்சுமி 'அதை' பண்றதில்ல போல… போட்டோவால் காண்டாகும் நெட்டிசன்ஸ்! – Tamil Samayam

சீரியல் நடிகையான மகாலட்சுமி கடந்த செப்டம்பர் மாதம் தயாரிப்பாளர் ரவீந்தரை திருமணம் செய்தார். ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு மகன் உள்ள நிலையில் முதல் கணவரை விவாகரத்து செய்திருந்த மகாலட்சுமி, விடியும் வரை காத்திரு என்ற படத்தில் நடித்தார்.
ரவீந்தருடன் போட்டி போடும் மகாலட்சுமி!

அப்போது அப்படத்தின் தயாரிப்பாளர் ரவீந்தருடன் காதல் ஏற்பட்டது. இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்த அவர்கள் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர். திருமணம் முடிந்து 3 மாதங்கள் ஆகும் நிலையில் இருவரும் அவரவர் வேலையில் கவனம் செலுத்து வருகின்னர்.
Aditi Shankar: வாடமல்லி நிற பட்டு சேலை… மூக்குத்தி.. ட்ரெடிஷ்னல் லுக்கில் அசத்தும் அதிதி ஷங்கர்!

அவ்வப்போது அவுட்டிங் செல்லும் போட்டோக்களை ஷேர் செய்து வரும் மகாலட்சுமியும் ரவீந்தரும் தங்களின் காதலை மாறி மாறி பொழிந்து வருகின்றனர். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமையான நேற்று மகாலட்சுமி தனது காதல் கணவர் ரவீந்தருடன் ஹோட்டலில் டின்னர் சாப்பிட்டுள்ளார்.
Nithya Menen: தலையே சுத்திரிச்சு… பிரபல நடிகை ஷேர் செய்த போட்டோ… ஷாக்கில் ரசிகர்கள்!

அந்த போட்டோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ள மகாலட்சுமி, சன்டே ஸ்பெஷல் டின்னர் வித் ஸ்பெஷல் மேன் மை புருஷா என கேப்ஷன் கொடுத்துள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் ஞாயிற்றுக்கிழமையான சமைக்கிறதே இல்லையா மகாலட்சுமி என கேட்டு வருகின்றனர்.
Lingusamy warning: ஆந்திராவில் வாரிசு ரிலீஸ் ஆகாவிட்டால்… பிரபல இயக்குநர் வார்னிங்!

A post shared by ♜����������������������❤️ (@mahalakshmi_actress_official)

source