2022-11-29

TNLiveNews

Minute to Minute NEWS!

AIADMK : அதிமுகவில் இன்று என்ன நடந்தது..? அறிய வேண்டிய 10 முக்கிய தகவல்கள் – News18 தமிழ்

பாஜகவின் கருவி எடப்பாடி பழனிசாமி – அமைச்சர் தங்கம் தென்னரசு
கமிஷன், கலெக்ஷன், கரப்ஷன் தான் திமுக – எடப்பாடி பழனிசாமி
அதிமுக பொதுக்குழு வழக்கு : உச்ச நீதிமன்றத்தில் விசாரணை ஒத்திவைப்பு
இரட்டை இலை சின்னம் இல்லைன்னா எடப்பாடியால் எதுவும் செய்ய முடியாது
அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் செயற்குழு கூட்டம் நடந்து வருகிறது. இந்தப்பொதுக்குழு கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மேலும் ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவதாக சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ்பாண்டியன், ஜே.சி.டி. பிரபாகரன் உள்ளிட்டோரை நீக்கி பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதிமுகவில் இன்று என்ன தான் நடந்தது..? அறிய வேண்டிய 10 முக்கிய தகவல்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: ADMK, AIADMK, Edappadi palanisamy, EPS, O Panneerselvam, OPS – EPS

source