2022-11-29

TNLiveNews

Minute to Minute NEWS!

வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபரின் பேத்தி திருமணம், உல‌க‌ம் செய்திகள் – தமிழ் முரசு World news in Tamil – Tamil Murasu

வாஷிங்­டன்: அமெ­ரிக்க அதி­பர் ஜோ பைட­னின் மூத்த பேத்தி நவோமி பைடன், பீட்­டர் நீல் இரு­வ­ரின் திரு­ம­ணம் நேற்று முன்தினம் காலை வெள்ளை மாளி­கை­யின் தென்­பு­றப் புல்­வெ­ளி­யில் நடை­பெற்­றது.
வழக்­க­றி­ஞ­ரான 28 வயது நவோமி, அண்­மை­யில் சட்­டத்­துறை­யில் பட்­டம் பெற்ற 25 வயது பீட்­டர் நீலைக் கரம்­பி­டித்த நிகழ்ச்­சிக்­குத் தனிப்­பட்ட முறை­யில் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்­தது. தேசி­யப் பாது­காப்­புக்­கான ஜார்ஜ்­ட­வுன் பல்­க­லைக்­கழக சட்ட நிலை­யத்­தில் நீல் பணி­பு­ரி­கி­றார்.
வெள்ளை மாளிகை வளா­கத்­தில் 1812ஆம் ஆண்­டி­லி­ருந்து நடை­பெற்ற 18வது அதிபர் குடும்பத் திருமணம் இது.
பேத்தியின் திருமணத்திற்கு மறுநாளான நேற்று, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தமது 80வது பிறந்தநாளைக் கொண்டாடினார்.


அண்மைய காணொளிகள்

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
 

 

 

 
சிறு­வ­ய­தி­லி­ருந்தே தன் தந்­தை­யைப்போல் விமானி ஆக ஆசைப்­பட்­டார் லாவேஷ் ஷேன் (இடம்).

 
படம்: சரணியா ராமதாஸ்

 

 
பிடோக் ரிசர்வோர் பூங்காவில் ஓய்வு நாளைக் கழிக்கும் வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்கள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

 

 

 

source