2022-09-28

TNLiveNews

Minute to Minute NEWS!

விளையாட்டு திடலா… குப்பை கிடங்கா? – Dinamalar

சினிமா
கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
iPaper
Newspaper Subscription

குமரன் நகர், கோடம்பாக்கம் மண்டலம் 139வது வார்டு, குமரன் நகர் ஆர்.ஆர்., காலனியில் மாநகராட்சி விளையாட்டு திடல் அமைந்துள்ளது.இந்த விளையாட்டு திடலின் சுற்றுச்சுவர், உரிய பராமரிப்பின்றி சேதமடைந்துள்ளது. மேலும், மாநகராட்சி சார்பில் கட்டட கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன.

மேலும், மழை நீர் வடிகாலில் இருந்து துார் வாரப்படும் கழிவுகளும் இங்கு குவிக்கப்பட்டுள்ளன.இதனால், விளையாட்டு திடலா… குப்பை கிடங்கா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் சுற்றுச்சுவர் சேதமடைந்துள்ளதால், இரவு நேரங்களில் சமூக விரோத செயல்கள் நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது குறித்து, நம் நாளிதழில் கடந்த மாதம் செய்தி வெளியானது. அந்நேரம் கண்துடைப்புக்காக ஆய்வு செய்த அதிகாரிகள், அதன்பின் கண்டுகொள்ளவில்லை.’விளையாட்டு திடலை பராமரிக்காததோடு, கழிவுகள் கொட்டி மாநகராட்சியினர் சீரழித்து வருகின்றனர். தொடர்ந்து, அவற்றை அகற்றி சீரமைக்க நிதி ஒதுக்கி பணிகள் மேற்கொள்வர். இது மக்களின் வரிப்பணத்தை வீணடிக்கும் செயல்’ என, சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டினர்.

குமரன் நகர், கோடம்பாக்கம் மண்டலம் 139வது வார்டு, குமரன் நகர் ஆர்.ஆர்., காலனியில் மாநகராட்சி விளையாட்டு திடல் அமைந்துள்ளது.இந்த விளையாட்டு திடலின் சுற்றுச்சுவர், உரிய பராமரிப்பின்றி
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
நன்றி. தினமலர்
For technical contact : webmaster@dinamalar.in
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.
You may have to select a menu option or click a button.
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

source