2023-01-30

TNLiveNews

Minute to Minute NEWS!

விஜய்யின் சினிமா கேரியரில் முக்கிய நாளில் ‘வாரிசு’ இரண்டாவது சிங்கிள் ரிலீஸ்! – Puthiya Thalaimurai

விஜய்யின் ‘வாரிசு’ திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வம்சி பைடிபள்ளி இயக்கத்தில், தில் ராஜு தயாரிப்பில் விஜய் நடித்து வரும் திரைப்படம் ‘வாரிசு’. தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் தயாராகி வரும் இந்தப் படம் பொங்கலை முன்னிட்டு வருகிற ஜனவரி மாதம் 12-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இதனால் இந்தப் படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகின்றது. இதையடுத்து, தற்போதிலிருந்து புரமோஷன் பணிகளை படக்குழுவினர் துவங்கியுள்ள நிலையில், கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னதாக இந்தப் படத்தின் முதல் பாடலான ‘ரஞ்சிதமே ரஞ்சிதமே’ பாடல் யூட்யூப்பில் வெளியாகி 77 மில்லியன் பார்வையாளர்களை கடந்து வரவேற்பைப் பெற்று வருகிறது. நடிகர் விஜய் மற்றும் மானசி இந்தப் பாடலை பாடியுள்ளனர். தமன் இசையமைத்துள்ளார்.
image
இந்நிலையில், வருகிற 4-ம் தேதி மாலை 4 மணிக்கு ‘வாரிசு’ படத்தின் இரண்டாவது பாடலான ‘தீ’ வெளியாக உள்ளதாக, அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் தெரிவித்துள்ளது. இதையடுத்து விஜய்யின் ரசிகர்கள் #TheeThalapathy என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
விஜய் கதாநாயகனாக ‘நாளையா தீர்ப்பு’ என்றப் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அடியெடித்து வைத்தார். இந்தப் படம் 1992-ம் ஆண்டு டிசம்பர் 4-ம் தேதி தான் வெளியானது. விஜய் கதாநாயகனாக அறிமுகமாகி 30 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, இந்தப் பாடல் வெளியிடப்பட உள்ளது, அவரது ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்தியுள்ளது.
‘அவதார் 2’ படம் திட்டமிட்டபடி தென்னிந்தியாவில் வெளியாகுமா…
‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’: ‘மன்னிப்பு கேட்டுக்கிறேன்… ஆனால்…
கரையை கடந்தது மாண்டஸ் புயலின் மையப்பகுதி
Dec 10, 2022 3:19
மாமல்லபுரத்தை நெருங்கியது மாண்டஸ் புயலின் …
Dec 10, 2022 2:16
சென்னையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை …
Dec 10, 2022 1:45
கரையை நெருங்கும் மாண்டஸ் புயல் – சென்னையில…
Dec 10, 2022 0:58
கரையை கடக்கும் மாண்டஸ் புயல் – சென்னையில் …
Dec 10, 2022 0:17
நீங்க அதிக எக்சர்சைஸ் செய்பவரா? – இந்த அறி…
Dec 09, 2022 13:02
அன்று லெட்டர் பேட் கட்சி.. இன்று தேசியக் க…
Dec 08, 2022 20:38
குஜராத்தில் பாஜகவின் மாபெரும் வெற்றிக்கு க…
Dec 08, 2022 18:29
”என் சினிமாவே அரசியல்தான்”.. கற்பிதங்களை க…
Dec 08, 2022 17:45
கரையை கடந்தது மாண்டஸ் புயலின் மையப்பகுதி
Dec 10, 2022 3:19
சென்னையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை தொடரும் – சென்னை வானிலை ஆய்வு மையம்
Dec 10, 2022 1:45
கரையை நெருங்கும் மாண்டஸ் புயல் – சென்னையில் 3 மணி நேரத்தில் 65 மரங்கள் முறிந்…
Dec 10, 2022 0:58
கரையை கடக்கும் மாண்டஸ் புயல் – சென்னையில் பலத்த காற்றுடன் கொட்டித்தீர்க்கும் மழை
Dec 10, 2022 0:17
சென்னை அருகே 100 கிமீ தொலைவில் புயலின் மையப்பகுதி: 70-80 கிமீ வேகத்தில் வீசும…
Dec 09, 2022 23:17
காலநிலை மாற்ற பாதிப்புகளை குறைக்க புதிய இயக்கம் – தமிழக அரசு புது முயற்சி
Dec 09, 2022 22:49
© Copyright Puthiyathalaimurai 2022. All rights reserved

source