2023-01-29

TNLiveNews

Minute to Minute NEWS!

வர்த்தக செய்திகள் – Dinamalar

சினிமா
கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
iPaper
Subscription

* அவல்பூந்துறை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், கொப்பரை தேங்காய் ஏலம் நேற்று நடந்தது. மொத்தம், 60 மூட்டை வரத்தானது. முதல் தரம் கிலோ, 84 ரூபாய் முதல், 89.40 ரூபாய்; இரண்டாம் தரம், 55.60 ரூபாய் முதல், 78.19 ரூபாய் வரை விற்பனையானது.
* கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், தேங்காய் ஏலம் நேற்று நடந்தது. ஒரு காய், 24 ரூபாய்க்கு விற்பனையானது. தேங்காய் பருப்பு ஏலத்தில் ஒரே கிலோ, 70 ரூபாய்க்கு விற்பனையானது.
* சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் நேற்று நடந்த ஏலத்தில் மல்லிகை பூ ஒரு கிலோ, 2,240 ரூபாய்க்கு ஏலம் போனது. முல்லை-800, காக்கடான்-800, ஜாதிமுல்லை-750, செண்டுமல்லி- 35, கோழிக்கொண்டை- 100, கனகாம்பரம்-510, சம்பங்கி-40, அரளி பூ -200, துளசி-40, செவ்வந்தி-100 ரூபாய்க்கும் விற்பனையானது
* புன்செய்புளியம்பட்டி பூ மார்க்கெட்டில் தொடர்ந்து மூன்றாவது நாளாக நேற்றும், ஒரு கிலோ மல்லிகை பூ, 2,000 ரூபாய்க்கு மேல்
விற்றது. கார்த்திகை மாத முகூர்த்தத்தால், மல்லிகை பூக்களின் தேவை அதிகரித்து, கடந்த வாரம் விலை உயர்ந்தது. கடும் பனிப்பொழிவால் மல்லிகை பூ வரத்து குறைந்துள்ளது. இதனால் மார்க்கெட்டில் மூன்றாவது நாளாக நேற்றும், 2,000 ரூபாய்க்கு மேல் விற்பனையானது. ஒரு கிலோ, 2,240 ரூபாயாக இருந்தது. இதேபோல் முல்லை- 800, செண்டுமல்லி-35, கோழிகொண்டை-100, சம்பங்கி-40 ரூபாய்க்கும் விற்பனையானது.
* தாளவாடி ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் நேற்று தேங்காய் ஏலம் நடந்தது. மொத்தம், 3,338 காய்கள் வரத்தாகின. ஒரு காய், 12.40 ரூபாய் முதல், 16 ரூபாய் வரை விலை போனது.

* அவல்பூந்துறை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், கொப்பரை தேங்காய் ஏலம் நேற்று நடந்தது. மொத்தம், 60 மூட்டை வரத்தானது. முதல் தரம் கிலோ, 84 ரூபாய் முதல், 89.40 ரூபாய்; இரண்டாம் தரம், 55.60 ரூபாய் முதல், 78.19
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

source