2022-10-06

TNLiveNews

Minute to Minute NEWS!

லைவ் அப்டேட்ஸ்: அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு…! – தினத் தந்தி

#BREAKING | அதிமுகவை அழிக்க நினைத்தவர்கள் அழிந்து போவார்கள்

அதிமுகவை யாராலும் அசைக்க முடியாது – ஈபிஎஸ் #AIADMK | #EdappadiPalanisamy | #ThanthiTV pic.twitter.com/OdCnsF5wxV

#BREAKING | அதிமுகவை காக்க வேண்டிய நிலையில் உள்ளோம்

ஒற்றை தலைமை தீர்மானத்தை ஏகமனதாக நிறைவேற்றியுள்ளோம் – ஈபிஎஸ்#AIADMK | #EdappadiPalanisamy | #ThanthiTV pic.twitter.com/iTJeqbZEy4

#BREAKING | அதிமுகவில் இருந்து வைத்திலிங்கம், ஜே.சி.டி. பிரபாகர், மனோஜ் பாண்டியன் ஆகியோரும் நீக்கம் – சிறப்பு தீர்மானம்

அதிமுகவினர் யாரும் ஓபிஎஸ் உடன் தொடர்பு வைத்துக்கொள்ள கூடாது – நத்தம் விசுவநாதன்#AIADMK | #ThanthiTV pic.twitter.com/BfSEr0YiiI

#BREAKING | அதிமுக அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ஓபிஎஸ் நீக்கம்

அதிமுக கொள்கைக்கு எதிராக செயல்பட்டதால் நடவடிக்கை

ஓபிஎஸ்-ன் செயல்பாடுகளுக்கு பொதுக்குழு கண்டனம் தெரிவிக்கிறது – சிறப்பு தீர்மானம்#AIADMK | #EdappadiPalanisamy | #OPanneerselvam pic.twitter.com/LNxWs5ztAO

#BREAKING | பொதுக்குழுவுக்கு தடை கேட்டு நீதிமன்றத்தை நாடியவர் ஓபிஎஸ் – திண்டுக்கல் சீனிவாசன்

தொண்டர்களால் தேர்வு செய்யப்படுபவரே உண்மையான பொதுச்செயலாளர் – திண்டுக்கல் சீனிவாசன்#Dindugalsrinivasan | #AIADMK | #ThanthiTV pic.twitter.com/bgnOE88knZ

#JUSTIN | “ஓபிஎஸ்க்கு இன்னொரு முகம் உள்ளது, நெருங்கி பழகியவர்களுக்கே அது தெரியும்”

உள்ளே ஒன்று வைத்து, வெளியே வேறொன்றை பேசுபவர் ஓபிஎஸ் – நத்தம் விஸ்வநாதன் #AIADMK | #EdappadiPalanisamy | #OPanneerselvam | #ThanthiTV pic.twitter.com/Z5ZSkh0U5W

அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பொதுக்குழு தீர்மானத்தை வாசித்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வாசித்தார்.
* அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கான கட்சி சட்ட விதி 20அ- ஐ மாற்றம் செய்து, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு பதில் கழக பொதுச்செயலாளர் என்று விதி திருத்தம்.அதிமுகவில் இருந்து வந்த கழக ஆலோசனைக்குழு இன்றுமுதல் நீக்கம்.
* அ.தி.மு.க. பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
* 4 மாதங்களில் அதிமுக பொதுச்செயலாளருக்கான தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றம்.
செயற்குழு கூட்டம் நடைபெற்று முடிந்து தற்போது அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது
அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வை ரத்து செய்து செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றம்.
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)

source