
முதுகலை பட்டதாரிகளுக்கு மத்திய அரசு வேலை.. மாதம் ₹1.7 லட்சம் சம்பளம்
திருப்பூர் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலைவாய்ப்பு
தேசிய ஆவணக் காப்பகத்தில் நிரந்த வேலை..ரூ.1,51,100 வரை சம்பளம்..
எல்லை பாதுகாப்புப் படையில் ரூ. 1,77,500 வரை சம்பளத்தில் வேலை
வடகிழக்கு ரயில்வேயில் பண்பாட்டுக் கோட்டாவில் உள்ள காலிப்பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இசை சார்ந்த கலைஞர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
பணியின் விவரங்கள்:
வயது வரம்பு :
கலை கோட்டாவில் விண்ணப்பிக்க 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்:
கலை கோட்டாவில் தேர்வு செய்யப்படும் நபருக்கு ரூ.19,900 முதல் 63,200 வரை பணிக்கேற்ற சம்பளம் வழங்கப்படும்.
கல்வித்தகுதி:
Technician-III பணிகளுக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஐடிஐ படித்திருக்க வேண்டும்.
இதரப் பணிகளுக்கு 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
கலைக் கோட்டாவில் ரயில்வேயில் பணிபுரிய விண்ணப்பதார்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் திறன் தேர்வு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read : ரூ.2 லட்சம் வரை சம்பளம்… விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறையில் வேலைவாய்ப்பு!
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ளவர்கள் https://ner.indianrailways.gov.in/ என்ற இணையத்தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைனில் விண்ணப்பிக்க : https://ner.indianrailways.gov.in/
விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 09.01.2023.
மேலும் தகவலுக்கு இங்கே கிளிக் செய்யவும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Jobs, Railway Jobs
More Stories
ஐ.பி.எல் -2017 திருவிழா – கிரிக்கெட் அட்டவணை – Tamil Samayam
குரு பூர்ணிமா, குரு யார்?: ஓர் விளக்கம் – தமிழ்ஹிந்து
Ananda Vikatan – 14 December 2022 – டி.எஸ்.பி. – சினிமா … – Vikatan