2022-11-29

TNLiveNews

Minute to Minute NEWS!

ரயில்வே ஐடி துறையில் காலியிடங்கள் : தகுதிக்கேற்ற பல்வேறு வேலைவாய்ப்பு – யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்! – News18 தமிழ்

இலவசமா மைக்ரோசாப்ட் சான்றிதழ் பெற வேண்டுமா? – அரசின் அசத்தல் திட்டம்!
அண்ணா பல்கலைக்கழகத்தில் பல்வேறு காலிப்பணியிடங்கள் அறிவிப்பு
ஐ.டி துறையில் அதிக சம்பளத்துடன் ஒரு நல்ல வேலை வேண்டுமா?
பொறியியல் கலந்தாய்வில் 60 ஆயிரம் காலியிடங்கள்: எங்கு பிரச்னை?
ரயில்வே அமைச்சகத்தில் கீழ் செயல்படும் ரயில்வே தகவல் அமைப்பு மையம் ரயில்வேயில் தகவல் தொழில்நுட்ப பணிகளை செய்து வருகின்றன. தற்போது இப்பணியிடத்திலிருந்து இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கத் தேவையான தகவல்களை இங்குத் தெரிந்துகொண்டு விண்ணப்பியுங்கள்.
பணியின் விவரங்கள்:

வயது வரம்பு :
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க வயது வரம்பாகக் குறைந்தபட்சம் 22 முதல் அதிகப்படியாக 28 வயது வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகள் தளர்வு மற்றும் OBC/PwBD பிரிவினருக்கு 3 ஆண்டுகள் தளர்வு உள்ளது.
சம்பளம்:
7வது CPC படி நிலை 6 விதியின் படி சம்பளம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக ரூ.48,852 + 38% சதவீதம் டிஏ வழங்கப்படும்.
கல்வித்தகுதி:

தேர்வு செய்யப்படும் முறை:
இப்பணிகளுக்குக் கணினி வழி எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read : பி.இ, பி.டெக் படித்தவர்களுக்கு ரூ.60,000 சம்பளத்தில் வேலை… மத்திய அரசின் செய்தித்தாள் பதிவு செய்யும் பிரிவில் காலி பணியிடங்கள்
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிகளுக்கு ஆர்வமுள்ளவர்கள் CSIR இணையத்தளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முன்பு தேவையான சான்றிதழ் வைத்துக்கொண்டு விண்ணப்பியுங்கள். விண்ணப்பக் கட்டணமாக ரூ.1200/- ஆன்லைனில் செலுத்த வேண்டும். SC/ST/PwBD/Female/Transgender/Ex-Servicemen பிரிவினருக்கு ரூ.600/- ஆன்லைனில் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முகவரி : https://cdn.digialm.com//
விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 20.12.2022.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Central Government Jobs, IT JOBS

source