2022-09-25

TNLiveNews

Minute to Minute NEWS!

மோசமான அரசியல் செய்யும் தி.மு.க.,: நட்டா தாக்கு – Dinamalar

சினிமா
கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
iPaper
Newspaper Subscription

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone
காரைக்குடி: மக்களை தவறாக வழிநடத்தும் தி.மு.க., மோசமான அரசியலை செய்து வருவதாக பா.ஜ., தேசியத்தலைவர் நட்டா கூறியுள்ளார்.

இரண்டு நாள் பயணமாக சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வந்துள்ள பா.ஜ., தேசிய தலைவர் நட்டா பிற்பகலில் சிவகங்கை தொகுதி பா.ஜ., நிர்வாகிகள் மற்றும் பூத் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அவர் மாலை நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழகம் ஒரு புண்ணிய பூமி. இங்கு வரும்போதெல்லாம் புத்துணர்ச்சி கிடைக்கிறது. கூட்டாட்சி தத்துவத்தை நம்பி சிறப்பான ஆட்சி தருகிறார். வளர்ச்சியை கருத்தில் கொண்டு உழைத்து வருகிறார். வளர்ச்சி திட்டங்களை முன்னெடுத்து செயல்படுத்துகிறோம். பா.ஜ., ஆட்சியில் நாடு வரலாறு காணாத அளவு வளர்ச்சி பெற்றுள்ளது.

தமிழகத்தில் பாஜ., வளர்ச்சி பெறுவதை கண்கூடாக பார்க்கிறேன். பல்வேறு கட்சி நிர்வாகிகள் பா.ஜ.,வில் இணைய தயாராக உள்ளனர். பல்வேறு தரப்பு மக்களின் கருத்துகளை கேட்டுள்ளேன்.மத்தியில் தமிழகத்தின் பங்கேற்பு இருக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

மக்களின் பிரச்னையை திமுக அரசு புரிந்து கொள்ளாதது வருத்தமளிக்கிறது. திமுக.,வின் மொத்த கலாசாரமே ஊழல் தான். அக்கட்சி மக்களை தவறாக வழிநடத்துகிறது. மோசமான அரசியலை வழிநடத்துகிறது. வாரிசு அரசியல், பண விநியோகம், கட்டப்பஞ்சாயத்து அரசியலை திமுக செய்கிறது. தமிழகத்தில் பா.ஜ., கால் ஊன்றும் என நம்புகிறேன். இவ்வாறு நட்டா கூறினார்.
காரைக்குடி: மக்களை தவறாக வழிநடத்தும் தி.மு.க., மோசமான அரசியலை செய்து வருவதாக பா.ஜ., தேசியத்தலைவர் நட்டா கூறியுள்ளார்.இரண்டு நாள் பயணமாக சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வந்துள்ள பா.ஜ., தேசிய
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
நன்றி. தினமலர்
For technical contact : webmaster@dinamalar.in
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.
You may have to select a menu option or click a button.
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

source