2022-10-06

TNLiveNews

Minute to Minute NEWS!

மனசுல சேர் போட்டு உட்கார்ந்திட்டியே ஜானு… மஞ்சா சுடிதாரில் மயக்கும் திரிஷா! – athirvu media

நடிகை திரிஷாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோவுக்கு அள்ளும் லைக்ஸ்!
தமிழ் சினிமாவின் எவர் க்ரீன் நடிகையாக வலம் வந்துக்கொண்டிருப்பவர் நடிகை த்ரிஷா. இவர் ஜோடி படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமானார். அதன் பிறகு மௌனம் பேசியதே படத்தில் ஹீரோயினாக நடித்து மிகப்பெரிய ஹிட் கொடுத்து தமிழ் ரசிகர்கள் மனதை கவர்ந்தார்.
தொடர்ந்து தமிழில் சாமி, லேசா லேசா, கில்லி, ஆறு, பீமா, குருவி, விண்ணைத்தாண்டி வருவாயா, மங்காத்தா உள்ளிட்ட பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தமிழ், தெலுங்குத்துறையில் முன்னணி நடிகையாக சிறந்து விளங்கி வருகிறார்.
தற்ப்போது மணிரத்தினம் இயக்கி வரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் த்ரிஷா நடித்திருக்கிறார். இதன் ப்ரோமோஷன் பணிகளில் தீவிரம் காட்டும் அவர் தற்போது மஞ்சள் நிற அழகிய உடையில் போஸ் கொடுத்து ரசிகர்கள் மனதில் சேர் போட்டு உட்கார்ந்துவிட்டார்.
To be updated with all the latest news, offers and special announcements.

source