2022-09-28

TNLiveNews

Minute to Minute NEWS!

புதுச்சேரி பல்கலை.,யில் சேர30ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் – Dinamalar

சினிமா
கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
iPaper
Newspaper Subscription

புதுச்சேரி-புதுச்சேரி பல்கலையில் 10 ஒருங்கிணைந்த எம்.எஸ்.சி., எம்.ஏ., படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பில் சேர்வதற்கான ‘கியூட்’ நுழைவு தேர்வு ஜூலை 15 ம் தேதி முதல் ஆகஸ்ட் 30 ம் தேதி வரை நடந்தது. அதன் முடிவு சில தினங்களுக்கு முன் வெளியிடப்பட்டது.அதனைத் தொடர்ந்து மாணவர் சேர்க்கை நடைமுறையை துவங்கியுள்ள, புதுச்சேரி பல்கலை நிர்வாகம், மாணவர் சேர்க்கைக்காகன விண்ணப்பம் www.pondiuni.edu.in/admissions–2022-23 என்ற இணையதள முகவரியில் வெளியிட்டுள்ளது.எம்.எஸ்.சி., ஐந்தாண்டு படிப்புகளான அப்ளைடு ஜியோலஜி, வேதியியல், இயற்பியல், கணிதம், கம்ப்யூட்டர் சயின்ஸ், புள்ளியியல், எம்.ஏ.,ஐந்தாண்டு படிப்புகளுக்கான வரலாறு, அரசியல் அறிவியல், சமூகவியல், சமூக பொருளாதார நிர்வாகம் மற்றுமு் சட்டம் (சீல்) படிப்பிற்கு வரும் 30 ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்.விண்ணப்ப கட்டணம் பொது, ஓ.பி.சி., பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு ரூ.250ம், எஸ்.சி., மற்றும் எஸ்.டி., பிரிவினர்-ரூ.150 செலுத்த வேண்டும். கூடுதல் ஒவ்வொரு படிப்பிற்கு பொது, ஓ.பி.சி., பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினர் ரூ.100ம், எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் ரூ.50 கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும்.மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலினத்திற்கு விண்ணப்ப கட்டணம் இல்லை.

புதுச்சேரி-புதுச்சேரி பல்கலையில் 10 ஒருங்கிணைந்த எம்.எஸ்.சி., எம்.ஏ., படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பில் சேர்வதற்கான
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
நன்றி. தினமலர்
For technical contact : webmaster@dinamalar.in
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.
You may have to select a menu option or click a button.
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

source