2022-11-29

TNLiveNews

Minute to Minute NEWS!

புகைப்படக் கலை செயலமர்வு – Virakesari

விசேட செய்திகள்,விசேட கட்டுரைகள், குறுந்தகவல் செய்திகள், நாளாந்த வீரகேசரி பத்திரிகை, வாராந்த செய்தி மடல், வலையொலி (Podcast), வீடியோ தொகுப்பு போன்றவற்றை இலவசமாக பெற்றுக்கொள்ளுங்கள்..
இன்றைய நாளிதழ்
முதன்மைச் செய்திகள்
வானவில் நிறம் கொண்ட ஆடையுடன் உலகக் கிண்ண அரங்கில் டென்மார்க் முன்னாள் பிரதமர்
ஆசிரியைகளுக்கு சேலையைக் கட்டாயமாக்கும் சுற்று நிருபம் இன்று வெளியாகிறது!
மென்செஸ்டர் யுனைடெட் கழகம் விற்பனைக்கு விடப்படலாம்: உரிமையாளர்கள் ‍அறிவிப்பு
முத்துசிவலிங்கம் காலமானார்
மென்செஸ்டர் யுனைடெட்டிலிருந்து ரொனால்டோ வெளியேறினார்
By Ponmalar
இன்ஸ்டிடியூட்  ஓப் லீடர்ஷிப் அண்ட் கம்யூனிகேஷன் நெட்வொர்க் நிறுவனம் ஒழுங்கு செய்த புகைப்படக் கலை செயலமர்வு நிகழ்வு  கடந்த 19ஆம்  திகதி  சனிக்கிழமை  கொழும்பு, மருதானை அபேகுணரத்ன  கேட்போர் கூடத்தில்   நெட்வொர்க்கின்  நிறுவனத்தின்  இயக்குநர்களான  இர்பான் நசூர்தீன் மற்றும் உமைர் நவ்ஷாத் ஆகியோரின் தலைமையில் நடைபெறறது.








கொழும்பு  பிரதி மேயர் எம்.டி.எம். இக்பால் பிரதம அதிதியாகவும், டவர் ஹால் அறக்கட்டளை பணிப்பாளர் சபை உறுப்பினர் புரவலர்  ஹாசிம் உமர் மற்றும்  கலாநிதி சந்திமா விஜேகுணவர்தன கௌரவ அதிதியாகவும் கலந்துக்கொன்று செயலமர்வில் பங்கேற்ற மாணவர் மாணவியர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்கள். 
கலாநிதி சந்திமா விஜேகுணவர்தன மற்றும் வை.எம்.எம்.ஏ மாளிகாவத்தை தேசிய செயலாளர் நாயகம். ரஸ்மி ரபீக்  ஆகியோர் உரையாற்றினார்கள் .






உஸ்மான் சன்கிளாஸ் முகாமைத்துவ பணிப்பாளர் சாமா பஸார், மாநகர சபை உறுப்பினர்கள்  கலீலுர் ரஹ்மான் மற்றும் மொஹாமட் சப்வான்  ஆகியோர் கௌரவ அதிதியாக கலந்துக் கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
படங்கள். மொஹமட் நசார்.

Related Tags:
Copyright © 2022 Virakesari. All rights reserved. Privacy Policy
Design & Development by Saberion

source