2022-09-25

TNLiveNews

Minute to Minute NEWS!

பாஜக தலையிட வேண்டாம் – Tamil Murasu

அதிமுக உட்கட்சி விவகாரத்தில் பாஜகவின் தலையீட்டை ஏற்க மாட்டோம் என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறி உள்ளார். “எங்களைப் பொறுத்த வரை பாஜக மூன்றாவது கட்சி. எந்த ஒரு மூன்றாவது நபரின் தலையீட்டையும் அதிமுக ஏற் காது.” என்றார் அவர். மற்றொரு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கூறுகையில், “அதிமுக தொண்டர்களைப் பிரித்து தேசிய கட்சியில் (பாஜக) சேர்த்துவிட லாம் என்று யாராவது நினைத் தால் அது நடக்காது,” என்றார்.



அண்மைய காணொளிகள்

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
 
சிறு­வ­ய­தி­லி­ருந்தே தன் தந்­தை­யைப்போல் விமானி ஆக ஆசைப்­பட்­டார் லாவேஷ் ஷேன் (இடம்).

 

 

 

 

 

 
பிடோக் ரிசர்வோர் பூங்காவில் ஓய்வு நாளைக் கழிக்கும் வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்கள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

 

 

 

source