2022-12-01

TNLiveNews

Minute to Minute NEWS!

நடப்பு கல்வியாண்டில் கலை, அறிவியல் கல்லூரிகளில் 1,31,173 பேர் சேர்ந்துள்ளனர்: அமைச்சர் பொன்முடி – தினகரன்

சென்னை: நடப்பு கல்வியாண்டில் கலை, அறிவியல் கல்லூரிகளில் 1,31,173 பேர் சேர்ந்துள்ளனர் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். கலை, அறிவியல் கல்லூரிகளில் காலியிடங்களில் மாணவர்களை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கல்லூரிகளில் பேராசிரியர்களின் காலியிடங்கள் குறித்த விவரம் கேட்கப்பட்டுள்ளது எனவும் கூறினார்.

source