2022-09-25

TNLiveNews

Minute to Minute NEWS!

தொழில் நிமித்தம் 300 அரச ஊழியர்கள் வௌிநாடுகளுக்கு பயணம் – News 1st – Tamil


சமீபத்திய
தொகுப்பு
உள்ளூர்
உலகம்
விளையாட்டு
வணிகம்
பொழுதுபோக்கு
LIVE TV
Live TV
සිංහල
English
29°C
English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
21 Sep, 2022 | 7:54 am
எழுத்தாளர் Staff Writer     21 Sep, 2022
Colombo (News 1st) அரசாங்கத்தினால் வௌியிடப்பட்ட சுற்றுநிருபத்திற்கு அமைய, சுமார் 300 அரச ஊழியர்கள் வௌிநாடுகளுக்கு தொழிலுக்காக சென்றுள்ளதாக பொது நிர்வாக, உள்நாட்டு அலுவல்கள், உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
சில அமைச்சுகள் மற்றும் திணைக்களங்களுக்கு உட்பட்டவர்களே வௌிநாடுகளுக்கு தொழிலுக்காக சென்றுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அரசாங்கத்தினால் அண்மையில் வௌியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைக்கு அமைய, வௌிநாடுகளுக்கு தொழிலுக்காக செல்லும் அரச ஊழியர்களுக்கு 05 வருடங்களுக்கு சம்பளமற்ற விடுமுறை வழங்கப்படுவதாக பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.
22 Sep, 2022 | 09:29 AM
22 Sep, 2022 | 08:07 AM
22 Sep, 2022 | 09:29 AM
22 Sep, 2022 | 09:02 AM
22 Sep, 2022 | 08:31 AM
22 Sep, 2022 | 08:07 AM
22 Sep, 2022 | 07:40 AM
22 Sep, 2022 | 06:36 AM
22 Sep, 2022 | 07:40 AM
22 Sep, 2022 | 09:29 AM
22 Sep, 2022 | 09:02 AM
22 Sep, 2022 | 08:31 AM
15 Sep, 2022 | 08:03 PM
22 Sep, 2022 | 07:04 AM
17 Sep, 2022 | 08:50 PM
22 Sep, 2022 | 09:57 AM
21 Sep, 2022 | 04:17 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு – 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
සිංහල
English
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்

இணைய வடிவமைப்பு 3CS

source