2023-01-29

TNLiveNews

Minute to Minute NEWS!

தேசிய விளையாட்டு விருதுகள்..யார் யாருக்கு என்னென்ன விருதுகள்? | National Sports Awards | ArjunaAward – தந்தி டிவி | Thanthi TV – Tamil News

கேல் ரத்னா, அர்ஜூனா உள்ளிட்ட தேசிய விளையாட்டு விருதுகள் வழங்கும் விழா
குடியரசுத்தலைவர் திரெளபதி முர்மு வீரர், வீராங்கனைகளுக்கு விருதுகள் வழங்குகிறார்

மொத்தம் 25 பேருக்கு அர்ஜூனா விருது வழங்கப்படுகிறது

துரோணாச்சாரியா விருது 4 பேருக்கும், தயான்சந்த் விருது 4 பேருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது

தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமலுக்கு தியான்சந்த் கேல் ரத்னா விருது

தமிழகத்தை சேர்ந்த செஸ் வீரர் பிரக்ஞானந்தாவுக்கு அர்ஜூனா விருது

துப்பாக்கி சுடுதல் வீராங்கனை இளவேனில் – அர்ஜூனா விருது

மாற்றுத்திறனாளி பேட்மிண்டன் வீராங்கனை ஜெர்லின் அனிகா – அர்ஜூனா விருது

source