2022-09-25

TNLiveNews

Minute to Minute NEWS!

தூக்கு தண்டனை வழக்குகள்: அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம் – Dinamalar

சினிமா
கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
iPaper
Newspaper Subscription

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone
புதுடில்லி : துாக்கு தண்டனை விதிக்கப்படும் வழக்குகளில் எவ்வித சூழ்நிலைகளில் தண்டனை குறைப்பை பரிசீலிக்க வேண்டும் என்பதற்கான வழிகாட்டுதல்கள் வகுக்க கோரிய வழக்கு, 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டது.

துாக்கு தண்டனை விதிக்கப்பட கூடிய சாத்தியக்கூறுகள் உள்ள வழக்குகளில், விசாரணையின் போதே குற்றவாளிக்கு தண்டனை குறைப்பு பெற்றுத்தரக் கூடிய வழிகாட்டுதல்கள் வகுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாகவே உள்ளது.இந்த கோரிக்கையை உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இந்த வழக்கில் வாதங்களை கேட்ட நீதிபதி ரவீந்திர பட், இறுதி தீர்ப்பை தலைமை நீதிபதி அளிப்பார் என, சமீபத்தில் உத்தரவிட்டார்.

latest tamil news

வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி யு.யு.லலித், ”அதிகபட்சமாக மரண தண்டனையை எதிர்நோக்கும் குற்றவாளியின் தண்டனை குறைப்பு குறித்து எவ்வித சூழ்நிலைகளில் பரிசீலிக்க வேண்டும் என்பதை 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து தீர்ப்பு வழங்கினால் தான் சரியாக இருக்கும்,” என உத்தரவிட்டார்.

புதுடில்லி : துாக்கு தண்டனை விதிக்கப்படும் வழக்குகளில் எவ்வித சூழ்நிலைகளில் தண்டனை குறைப்பை பரிசீலிக்க வேண்டும் என்பதற்கான வழிகாட்டுதல்கள் வகுக்க கோரிய வழக்கு, 5 நீதிபதிகள் அடங்கிய
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
நன்றி. தினமலர்
For technical contact : webmaster@dinamalar.in
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.
You may have to select a menu option or click a button.
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

source