2022-09-28

TNLiveNews

Minute to Minute NEWS!

திருநள்ளாறு கோவில் குளத்தில் மூழ்கி திருப்பதி சிறுமி உயிரிழப்பு – Dinamalar

சினிமா
கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
iPaper
Newspaper Subscription

காரைக்கால் : திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவில் குளத்தில் மூழ்கி, ஆந்திரா சிறுமி உயிரிழந்தார்.

ஆந்திர மாநிலம், சித்துார் மாவட்டம் திருப்பதி கோரலுக்குண்டா பகுதியை சேர்ந்தவர் சக்கரபாணி; ஆட்டோ ஓட்டுநர். இவரது மனைவி சுசீலா. இவர்களின் மகள் கீர்த்தனா(12); எட்டாம் வகுப்பு படித்து வந்தார்.சக்கரபாணி குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன், நேற்று காரைக்கால் மாவட்டம், திருநள்ளாரில் பிரசித்தி பெற்ற சனீஸ்வர பகவான் கோவிலுக்கு வந்தனர்.சுவாமி தரிசனம் செய்வதற்கு முன்பு, நளன் குளத்தில் நீராட சென்றனர்.
குளத்தின் படிக்கட்டில் பாசி மற்றும் எண்ணெய் படர்ந்திருந்ததால், கால் வழுக்கியதில் கீர்த்தனா நிலைதடுமாறி விழுந்தார். தலையில் பலத்த காயத்துடன் சிறுமி தண்ணீரில் மூழ்கினார். உடன் குளித்த பெற்றோர், மகளை காணாமல் திடுக்கிட்டனர்.தகவல் அறிந்து வந்த திருநள்ளாறு இன்ஸ்பெக்டர் அறிவுச்செல்வம் மற்றும் தீயணைப்பு வீரர்கள், குளத்தில் மூழ்கிய சிறுமியை சடலமாக மீட்டனர். போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

காரைக்கால் : திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவில் குளத்தில் மூழ்கி, ஆந்திரா சிறுமி உயிரிழந்தார்.ஆந்திர மாநிலம், சித்துார் மாவட்டம் திருப்பதி கோரலுக்குண்டா பகுதியை சேர்ந்தவர் சக்கரபாணி;
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
நன்றி. தினமலர்
For technical contact : webmaster@dinamalar.in
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.
You may have to select a menu option or click a button.
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

source