
அக்டோபர் 23ஆம் தேதி நடந்த இந்தியா-பாகிஸ்தான் ஆட்டத்தின்போது ஹர்திக் பாண்டியாவின் காலணி நாடா நூலைக் கட்ட உதவும் பாகிஸ்தானின் ஹைதர் அலி. படம்: ஏஎஃப்பி
டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் இறுதிச்சுற்றில் இந்தியா-பாகிஸ்தான் மோதல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் என்றாலும், இவ்விரு அணிகள் மோதுவதை தாங்கள் விரும்பவில்லை என்று ரசிகர்கள் பலரும் கூறியுள்ளனர்.
இதுகுறித்து ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ நடத்திய கருத்தாய்வில், நவம்பர் 13ஆம் தேதி நடைபெறும் இறுதிச்சுற்று ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுவதை 35 விழுக்காட்டினர் மட்டுமே விருப்பம் தெரிவித்துள்ளனர்.
அக்டோபர் 23ஆம் தேதி நடந்த தொடக்க ஆட்டத்தில், பாகிஸ்தானை இந்தியா வீழ்த்தியது. 2007ல் நடைபெற்ற இறுதிச்சுற்று ஆட்டத்திலும் பாகிஸ்தானை வென்று டி20 உலகக் கிண்ணத்தை இந்தியா வென்றது.
டி20 உலகக் கிண்ணப் போட்டிகளில் மற்றுமோர் அதிர்ச்சி
டி20 கிரிக்கெட்: முக்கிய ஆட்டத்தில் பங்ளாதேஷை வீழ்த்தியது இந்தியா; அரையிறுதி வாய்ப்பு கிட்டத்தட்ட உறுதி
டி20 உலகக் கிண்ணம்: அரையிறுதிக்கு முன்னேறியது நியூசிலாந்து
அண்மைய காணொளிகள்
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
12 Dec 2022
12 Dec 2022
12 Dec 2022
12 Dec 2022
12 Dec 2022
4 Sep 2022
28 Feb 2021
30 Aug 2020
16 Aug 2020
9 Aug 2020
More Stories
ஐ.பி.எல் -2017 திருவிழா – கிரிக்கெட் அட்டவணை – Tamil Samayam
குரு பூர்ணிமா, குரு யார்?: ஓர் விளக்கம் – தமிழ்ஹிந்து
Ananda Vikatan – 14 December 2022 – டி.எஸ்.பி. – சினிமா … – Vikatan