2022-09-26

TNLiveNews

Minute to Minute NEWS!

செப்.25ல் வேலைவாய்ப்பு முகாம் – Dinamalar

சினிமா
கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
iPaper
Newspaper Subscription

மதுரை-மதுரை சவுராஷ்டிரா சிறு வணிக சங்கம், மதுரைமேற்கு, மெட்ரோ ஹெரிடேஜ் ரோட்டரி கிளப் சார்பில் செப்., 25ல் மதுரை கல்லுாரியில் இலவச வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. 25க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கின்றன. தகவல் தொழில்நுட்பம்,உற்பத்தி, வங்கி, நிதி, கட்டுமான நிறுவனங்கள் உட்பட பல துறைகளில் வேலை தேடுபவர்களுக்கு இது உதவும்.விருப்பமுள்ள நிறுவனங்கள் velaidotcom2022gmail.comல் தகவல் அனுப்பலாம். விண்ணப்பதாரர்கள் தங்கள்’பயோ டேட்டா’வை www.velaidotcom.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம் என சங்கத் தலைவர் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.

மதுரை-மதுரை சவுராஷ்டிரா சிறு வணிக சங்கம், மதுரைமேற்கு, மெட்ரோ ஹெரிடேஜ் ரோட்டரி கிளப் சார்பில் செப்., 25ல் மதுரை கல்லுாரியில் இலவச வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. 25க்கும் மேற்பட்ட
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
நன்றி. தினமலர்
For technical contact : webmaster@dinamalar.in
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.
You may have to select a menu option or click a button.
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

source