2022-12-08

TNLiveNews

Minute to Minute NEWS!

சென்னையில் இன்று வேலைவாய்ப்பு முகாம் – Dinamalar

சினிமா
கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
iPaper
Subscription

சென்னை, சென்னை கிண்டி, ஆலந்துார் சாலையில், ஒருங்கிணைந்த வேலை வாய்ப்பு அலுவலக வளாகத்தில் உள்ள, மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில், இன்று காலை 10:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை, முகாம் நடக்க உள்ளது.

எட்டு, 10ம் வகுப்பு, பிளஸ் 2, ஐ.டி.ஐ., டிப்ளமோ, பட்டப்படிப்பு முடித்தோர் பங்கேற்கலாம். தனியார் துறை நிறுவனங்கள், 20க்கும் மேல் பங்கேற்று, தங்களுக்கு தேவையான ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர்.

முகாம் வழியாக பணி நியமனம் பெறும் இளைஞர்களின் வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படாது. கட்டணம் எதுவும் கிடையாது.

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனர் வீரராகவராவ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை, சென்னை கிண்டி, ஆலந்துார் சாலையில், ஒருங்கிணைந்த வேலை வாய்ப்பு அலுவலக வளாகத்தில் உள்ள, மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில், இன்று காலை 10:00 மணி முதல்
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

source