
செங்கல்பட்டு: செங்கல்பட்டு – கூடுவாஞ்சேரியில் அதிமுக பிரமுகர் கொலை வழக்கில் மேலும் 4 பேரை போலீசார் கைது செய்தனர். கொலை தொடர்பாக கூலிப்படைக்கு ஸ்கெட்ச் போட்டு கொடுத்த வெண்ணிலா, சரத், பிரசாந்த், ராகுல் ஆகியோர் கைதாகினர். கொலை வழக்கு தொடர்பாக ஏற்கனவே 6 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
More Stories
ஐ.பி.எல் -2017 திருவிழா – கிரிக்கெட் அட்டவணை – Tamil Samayam
குரு பூர்ணிமா, குரு யார்?: ஓர் விளக்கம் – தமிழ்ஹிந்து
Ananda Vikatan – 14 December 2022 – டி.எஸ்.பி. – சினிமா … – Vikatan