2022-09-28

TNLiveNews

Minute to Minute NEWS!

சிவகங்கை விளையாட்டு அரங்கில் மின்விளக்கு வசதியின்றி வீரர்கள் அவதி – Dinamalar

சினிமா
கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
iPaper
Newspaper Subscription

சிவகங்கை : சிவகங்கை மாவட்ட விளையாட்டு அரங்கில் இரவில் போதிய மின் விளக்கு வசதியின்றி வீரர்கள் தவிக்கின்றனர்.

சிவகங்கை மாவட்ட விளையாட்டு அரங்கில் கால்பந்து, தடகள வீரர்கள் 25 பேர் விடுதியில் தங்கி பயிற்சி பெறுகின்றனர். இது தவிர பள்ளிகள் அளவில் நடக்கும் குறுவட்ட, வட்டார, மாவட்ட விளையாட்டு போட்டிகள் இங்கு நடத்தப்படுகிறது. விளையாட்டு மைதானத்தில் வீரர்கள் பயிற்சி பெறுதல், நடைபயிற்சி, உடற்தகுதிக்கான பயிற்சிக்கு வருகின்றனர். மைதானத்தில் வளர்ந்துள்ள செடிகளை அகற்றுவதே இல்லை. மழை காலத்தில் செடிகளுக்குள் பதுங்கியுள்ள விஷ சந்துக்கள் இரவில் போதிய வெளிச்சம் இன்றி வெளியேறுகின்றன. விளையாட்டு மைதானத்தை முறையாக பராமரிக்காமல் விட்டதால் கொடிகள் வளர்ந்து கிடக்கின்றன. மாவட்ட நிர்வாகம் இங்கு போதிய மின் விளக்கு வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என விளையாட்டு ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

சிவகங்கை : சிவகங்கை மாவட்ட விளையாட்டு அரங்கில் இரவில் போதிய மின் விளக்கு வசதியின்றி வீரர்கள் தவிக்கின்றனர்.சிவகங்கை மாவட்ட விளையாட்டு அரங்கில் கால்பந்து, தடகள வீரர்கள் 25 பேர்
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
நன்றி. தினமலர்
For technical contact : webmaster@dinamalar.in
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.
You may have to select a menu option or click a button.
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

source