2022-12-06

TNLiveNews

Minute to Minute NEWS!

சினிமாவில் தமிழ் பெண்களின் ஆர்வம் இவ்வளவு தானா….? இயக்குனர் சற்குணத்தின் ஆவேச பேச்சு….!!!! – seithisolai.com

உள்ளூர் முதல் உலகம் வரை
களவாணி, வாகை சூடவா, நையாண்டி மற்றும் சண்டிவீரன் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் ஏ. சற்குணம் தற்போது நடிகர் அதர்வா நடிக்கும் “பட்டத்து அரசன்” என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்தத் திரைப்படத்தில் நடிகர் ராஜ்கிரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


இதனை அடுத்து “பட்டத்து அரசன்” என்ற திரைப்படம் வருகிற 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகயுள்ளது. மேலும் இது குறித்து “பட்டத்து அரசன்” திரைப்படத்தின் அனுபவத்தை இயக்குனர் ஏ. சற்குணம் பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, ” சினிமாவில் தமிழ் பெண்களின் ஆர்வம் குறைவாகவே காணப்படுகிறது. அதிகமாக ஆர்வம் காட்டுவது மலையாள பெண்களும், மற்ற மலையாள பெண்களும் தான். நான் மற்ற மாநில பெண்களை வைத்து தான் படம் பண்ணுவேன் என்று இல்லை. அதே சமயத்தில் மற்ற மாநில பெண்களை வைத்தும் படம் பண்ணுவேன் என்றும் இல்லை” என்று அவர் கூறியுள்ளார்.
 
You must be logged in to post a comment.



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

NewsCard is a Multi-Purpose Magazine/News WordPress Theme. NewsCard is specially designed for magazine sites (food, travel, fashion, music, health, sports, photography), news sites, shopping sites, personal/photo blog and many more.
There are Front Page Template, Sidebar Page Layout, Top Bar, Header Image/Overlay/Advertisement, Social Profiles and Banner Slider. Also supports popular plugins like WooCommerce, bbPress, Contact Form 7 and many more. It is also translation ready.

source