2022-12-06

TNLiveNews

Minute to Minute NEWS!

சாலையில் விழுந்த செல்போனை எடுக்க சென்ற மாணவன் கார் மோதி பலி : விளையாட்டு விபரீதத்தில் முடிந்த சோகம்! – News18 தமிழ்

போதையில் காரை ஓட்டிய பெண்- போலீசாரின் கன்னத்தில் அறைந்துவிட்டு எஸ்கேப்
தீப ஒளியில் ஜொலிக்கும் அண்ணாமலையின் முகம்.. பாஜகவினர் ஏற்பாடு!
சென்னையில் டிச.7-ம் தேதி மின்தடை செய்யப்படும் பகுதிகள்!
ஐஐடி பேராசிரியர் பணிகளில் 86% உயர்சாதியினர் : ராமதாஸ் கண்டனம்
மதுரை உசிலம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சிவஷர்மா (21), இவர் சென்னை ஓஎம்ஆர் சாலை செம்மஞ்சேரியில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பி.டெக் படித்து வந்தார். இவர் சோழிங்கநல்லூர் பொன்னியம்மன் கோயில் தெருவில் உள்ள தனியார் விடுதியில் தங்கி படித்து வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று நள்ளிரவு 1.15 மணியளவில் நண்பர்களுடன் சேர்ந்து சோழிங்கநல்லூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகில் உள்ள டீக்கடைக்கு சக நண்பர்களுடன் சென்றுள்ளார்.
அப்போது சாலை ஓரத்தில் உள்ள தடுப்பு சுவற்றில் அமர்ந்து கொண்டு செல்போனை தூக்கிப்போட்டு நண்பர்களுடன் சேர்ந்து விளையாடிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
சென்னை விமான நிலையத்தில் பார்க்கிங் டோக்கன் வாங்க நீண்ட வரிசையில் காத்திருக்கும் வாகனங்கள்
ஜெயலலிதா நினைவு தினம்: நினைவிடத்தில் தனித்தனியாக மரியாதை செலுத்திய ஓபிஎஸ் – ஈபிஎஸ் !
யோகி பாபு படத்தின் விநியோகஸ்தர் தரப்பை கடத்திய தயாரிப்பாளர் தரப்பு! போலீசார் விசாரணை!
முருங்கைக்காய் விலை திடீரென கிடுகிடு உயர்வு
உச்ச ரேட்டுக்குச் சென்ற முருங்கைக்காய்.. விலையைக் கேட்டால் தலையை சுற்றும்..!
''மன்னராட்சியானாலும் மக்களாட்சினாலும் கோயில் மக்களுடையது'' – முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு..
WATCH | “அம்மா மறைந்த நன்னாளில்”.. எடப்பாடி பழனிசாமியின் உறுதிமொழியால் சர்ச்சை!
டிச- 7-ம் தேதி சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் தடை அறிவிப்பு
போதையில் ஆண் நண்பருடன் காரை தாறுமாறாக ஓட்டிய பெண்.. மடக்கி பிடித்த போலீசாரை கன்னத்தில் அறைந்துவிட்டு எஸ்கேப்!
நிமிர்ந்து நில் பட பாணியில் போலி அரசு ஆவணங்களை தயாரித்த இருவர்.. அம்பத்தூரில் அதிர்ச்சி!
கார்த்திகை தீபத்திருவிழா.. அகல் விளக்குகளில் ஜொலிக்கும் அண்ணாமலையின் முகம்!
செல்போனை தூக்கிப்போட்டுக்கொண்டு விளையாடிக் கொண்டிருக்கும்போது செல்போன் ஓஎம்ஆர் சாலையின் நடுவில் விழுந்தது.
இதையும் படிங்க : தூத்துக்குடியில் வடமாநில இளைஞரை தாக்கி செல்போன் பறிப்பு : திருநங்கைகள் 4 பேர் கைது..!
இதை சிவஷர்மா எடுக்க சென்றுள்ளார். அப்போது செம்மஞ்சேரியில் இருந்து சோழிங்கநல்லூர் நோக்கி வந்துக்கொண்டிருந்த ஹூண்டாய் கார்  சிவஷர்மா மீது வேகமாக மோதியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த செம்மஞ்சேரி காவல்துறையினர் மற்றும் பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கல்லூரி மாணவன் சிவஷர்மா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் கார் ஓட்டி வந்த சவுத் பயஸ்(24) என்ற நபரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தியாளர் : வினோத் கண்ணன்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chennai, Crime News

source