2022-12-06

TNLiveNews

Minute to Minute NEWS!

கோவில் நிலம் ஆக்கிரமிப்பு மீட்க பொதுமக்கள் கோரிக்கை – Dinamalar

சினிமா
கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
iPaper
Subscription

மூங்கில்துறைப்பட்டு : மூங்கில்துறைப்பட்டு அடுத்த பொருவளூரில் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து கோவில் நிலத்தை மீட்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மூங்கில்துறைப்பட்டு அடுத்த பொருவளூரில் பிரசித்திபெற்ற நுாறு ஆண்டுகள் பழமையான வேடியப்பன் கோவில் உள்ளது.

இக்கோவில் 15 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இப்பகுதியில் சிலர் கோவில் இடத்தை ஆக்கிரமிப்பு செய்து வருகின்றனர். இதனால் கோவில் இடம் வெகுவாக குறைந்து வருகிறது.

இதுகுறித்து ஆக்கிரமிப்பாளர்களிடம் கேட்டால் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர்.

பழமையான கோவில் அழியாமல் இருக்க ஹிந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கோவில் இடத்தை மீட்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள் ளனர்.

மூங்கில்துறைப்பட்டு : மூங்கில்துறைப்பட்டு அடுத்த பொருவளூரில் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து கோவில் நிலத்தை மீட்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

source