2022-09-28

TNLiveNews

Minute to Minute NEWS!

கெளதம் மேனனுடன் இவ்வளவு நெருக்கமா…? ஒருத்தரையும் விட்டு வைக்காத விஜே பார்வதி! – athirvu media

ரேடியோ ஜாக்கியாக இருந்து தனது மீடியா கேரியரை துவங்கி இருந்து பின்னர் விஜேவாக யூடியூப் சேனல்களில் கலக்கிக்கொண்டிருப்பவர் விஜே பார்வதி. தற்போது சினிமா நட்சத்திரமாக உயர்ந்துள்ளார். மக்களை சந்தித்து நகைச்சுவையாக பேட்டி எடுக்கும் பிராங்க் ஷோ நிகழ்ச்சி தொகுத்து வழங்கி பேமஸ் ஆனார்.
மேலும் இவர் வாலிப பசங்களிடம் எடைக்கு மடக்கான கேள்விகளை கேட்டு வாயடைக்க வைத்திடுவார். பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் பங்குபெற்று பிரபலமானவர். மேலும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சர்வைவர் நிகழ்ச்சியில் பெங்கேற்று பெரும் பேமஸ் ஆனார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் அதிர்வு.கொம்  இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இந்நிலையில் தற்போது பிரபல இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனனை நேர்காணல் எடுத்துள்ளார். அப்போது அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படமொன்றை வெளியிட்டு ரசிகர்களின் அப்லாஸ் அள்ளியுள்ளார். ஸ்டைலா கெத்தா மாஸா இருக்கீங்கோ டோலி என என அவரை புகழ்ந்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் அதிர்வு.கொம்  இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
To be updated with all the latest news, offers and special announcements.

source