2022-09-25

TNLiveNews

Minute to Minute NEWS!

கீர்த்தியின் கிளுகிளுப்பு சொன்னால் புரியாது சொல்லா விட்டால் தெரியாது பாருங்கள் அட்டகாசத்தை – athirvu media

வளர்ந்து வரும் இளம் நடிகை தான் கீர்த்தி ஷெட்டி, விஜய் சேது பதி நடித்த படத்தில் நடித்து தனக்கென் ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார் இவர். ஷ்யாம் சிங்கராய், பங்கராஹு என அடுக்கடுக்காக பல படங்களில் நடித்தும் விட்டார் கீர்த்தி ஷெட்டி. தமிழில் தி வாரியார், மற்றும் சூரியாவின் படமான வணங்கான் திரைப்படத்திலும் இவரே நாயகி. சமீபத்தில் தனது சமூக வலையத் தளத்தில் சாரியுடன் கலக்கல் போஸ் கொடுத்து சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் கீர்த்தி ஷெட்டி. இவை சூடாக பரவி வருகிறது. என்ன ஒரு வளைவு ? என்ன ஒரு நெளிவு என்று ரசிகர்கள் பேசிக் கொள்கிறார்கள்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் அதிர்வு.கொம்  இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
அப்பாடியோவ் நல்ல எதிர்காலம் கீர்த்தி ஷெட்டிக்கு உள்ளது என்று கலாய்த்துள்ளார்கள் நெட்டிசனர்கள். ஆனால் எவரையும் கண்டு கொள்ளாமல் புகைப்படங்களை சும்மா அளி வீசி வருகிறார் இவர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் அதிர்வு.கொம்  இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
To be updated with all the latest news, offers and special announcements.

source