2022-11-29

TNLiveNews

Minute to Minute NEWS!

காங்., எம்.பி.,க்கு உதவியாளர் நியமனம் – Dinamalar

சினிமா
கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
iPaper
Subscription

புதுச்சேரி : வைத்திலிங்கம் எம்.பி.,யின் அரசியல் தனி உதவியாளராக வினோத் நியமிக்கப்பட்டுள்ளார்.

புதுச்சேரி ரெயின்போ நகர் நான்காவது குறுக்கு தெருவை சேர்ந்தவர் வினோத்,42; காங்.,கட்சியின் மாநில சிறப்பு அழைப்பாளராக உள்ள இவர், தற்போது வைத்திலிங்கம் எம்.பி.,யின் அரசியல் தனி உதவியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

வைத்திலிங்கம் எம்.பி., சபாநாயகராக இருந்தபோது, அவரது அலுவலக தனி உதவியாளராக பணியாற்றியுள்ளார்.

எம்.பி.,யின் அரசியல் தனி உதவியாளராக நியமிக்கப்பட்டுள்ள வினோத், வைத்திலிங்கம் எம்.பி.,யை சந்தித்து வாழ்த்து பெற்றார். அவருக்கு காங்.,கட்சி தலைவர்கள்,மாநில நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

புதுச்சேரி : வைத்திலிங்கம் எம்.பி.,யின் அரசியல் தனி உதவியாளராக வினோத் நியமிக்கப்பட்டுள்ளார்.புதுச்சேரி ரெயின்போ நகர் நான்காவது குறுக்கு தெருவை சேர்ந்தவர் வினோத்,42; காங்.,கட்சியின்
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

source