
வேலைவாய்ப்பு
வேலைவாய்ப்பு
வேலைவாய்ப்பு
வேலைவாய்ப்பு
வேலைவாய்ப்பு
வேலைவாய்ப்பு
வேலைவாய்ப்பு
வேலைவாய்ப்பு
வேலைவாய்ப்பு
வேலைவாய்ப்பு
Published
on
By
கவச வாகனங்கள் நிகாம் லிமிடெடில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
மொத்த காலியிடங்கள்: 99
வேலை செய்யும் இடம்: Chennai
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலை
வேலை: Trade Apprentices
கல்வித்தகுதி: 10th, ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 15 முதல் 24 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.3,000/- முதல் ரூ.8,050/- வரை இருக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: https://www.avnl.co.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
முகவரி – The Chief General Manager, Machine Tool Prototype Factory, A Unit of AVNL, Govt. of India Enterprise Ambarnath Dist – Thane, Maharashtra, Pin: 421502
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://drive.google.com/file/d/1Pmfs8FFZH-Fbi72Uc2HgiSQKjOZmHt-r/view?usp=share_link என்ற லிங்கி ன் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 21.12.2022.
ரூ.1,60,000 ஊதியத்தில் IIT மெட்ராஸ் வேலைவாய்ப்பு!
வெளியுறவு அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு!
சென்னை துறைமுக அறக்கட்டளையில் வேலைவாய்ப்பு!
அழகப்பா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!
B.Tech/M.Tech படித்தவர்களுக்கு அழகப்பா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!
பாரதியார் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!
12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு!
Copyright 2022 © Bhoomitoday @ +91 9986211684. | Contact us | Maintained by Gifted Technologies @ +91 9790898100.
More Stories
ஐ.பி.எல் -2017 திருவிழா – கிரிக்கெட் அட்டவணை – Tamil Samayam
குரு பூர்ணிமா, குரு யார்?: ஓர் விளக்கம் – தமிழ்ஹிந்து
Ananda Vikatan – 14 December 2022 – டி.எஸ்.பி. – சினிமா … – Vikatan