2022-12-01

TNLiveNews

Minute to Minute NEWS!

கல்வி விழிப்புணர்வு ஊர்வலம் – Dinamalar

சினிமா
கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
iPaper
Subscription

காட்டுமன்னார்கோவில் : கீரப்பாளையம் ஒன்றியம் மழவராயநல்லூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான கல்வி விழிப்புணர்வு பேரணி நடந்தது.

தலைமை ஆசிரியை சிவகாமி தலைமை தாங்கினார். பேரணியை, ஊராட்சி மன்ற தலைவர் பிருந்தாவதி வரதராஜன் துவக்கி வைத்தார்.

ஆசிரியர் பயிற்றுநர்கள் கோபி, குணசேகரன், தசோதரன், சிறப்பாசிரியர்கள் சுஜாதா, ரேவதிமற்றும் மாணவ மாணவிகள் ஊர்வலத்தில் பங்கேற்றனர். இயன் முறை மருத்துவர் திவ்யா கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தில்லைசேகர் நன்றி கூறினார்.

காட்டுமன்னார்கோவில் : கீரப்பாளையம் ஒன்றியம் மழவராயநல்லூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான கல்வி விழிப்புணர்வு பேரணி நடந்தது.தலைமை ஆசிரியை சிவகாமி தலைமை
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

source