2022-10-07

TNLiveNews

Minute to Minute NEWS!

கல்வி கடன் கேட்டு துப்பாக்கியை காட்டி மிரட்டிய சாமியார் கைது – Dinamalar

சினிமா
கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
iPaper
Newspaper Subscription

திருவாரூர், குடவாசல் அருகே, கல்விக் கடன் கேட்டு, தனியார் வங்கி மேலாளரை, துப்பாக்கியை காட்டி மிரட்டிய ‘சாமியார்’ கைதுசெய்யப்பட்டார்.

திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே, மூலங்குடியைச் சேர்ந்தவர் சாமியார் திருமலை, 55. இவருக்கு, அனுசுயா, 50, என்ற மனைவியும், இரு மகள்களும் உள்ளனர்.
இதில், மூத்த மகள், சீனாவில் மருத்துவம் இரண்டாம் ஆண்டு படிக்கிறார். மஞ்சக்குடி சிட்டி யூனியன் வங்கி கிளையில், திருமலைக்கு கணக்கு உள்ளது.இந்த வங்கியில், மூத்த மகளுக்கும் கணக்கு உள்ளது.

கடந்த வாரம், திருமலை வங்கிக்கு சென்றுள்ளார். மூத்த மகளுக்கு கல்வி கடன் வேண்டும் என, மேலாளர் முத்துசாமியிடம் கேட்டுள்ளார். நேற்று மாலை, 4:00 மணிக்கு மீண்டும் வங்கிக்கு சென்று, திருமலை கல்வி கடன் கேட்டு உள்ளார்.அதற்கு மேலாளர், பிணையம் கேட்டு உள்ளார். ஆத்திரமடைந்த சாமியார், கையில் வைத்திருந்த துப்பாக்கியை காண்பித்து, இது தான் பிணையம் எனக்கூறி, மிரட்டியுள்ளார்.
அதிர்ச்சியடைந்த மேலாளர் மற்றும் ஊழியர்கள், குடவாசல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். வழக்கு பதிந்த போலீசார், சாமியார் வீட்டிற்கு சென்று, அவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

திருவாரூர், குடவாசல் அருகே, கல்விக் கடன் கேட்டு, தனியார் வங்கி மேலாளரை, துப்பாக்கியை காட்டி மிரட்டிய ‘சாமியார்’ கைதுசெய்யப்பட்டார்.திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே,
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
நன்றி. தினமலர்
For technical contact : webmaster@dinamalar.in
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.
You may have to select a menu option or click a button.
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

source