2023-01-29

TNLiveNews

Minute to Minute NEWS!

கலை இலக்கிய போட்டி – Dinamalar

சினிமா
கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
iPaper
Subscription

சிதம்பரம், : அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ மாணவிகளுக்கான கலை இலக்கிய போட்டிகள் சிதம்பரத்தில் நடந்தது.

சிதம்பரம் கல்வி மாவட்டத்தில் குமராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு கலை இலக்கியப் போட்டிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

சிதம்பரம் வீனஸ் மழலையர் பள்ளியில் நடந்த விழாவில் பேச்சு, கட்டுரை, ஓவியம், நடனம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. போட்டிகளில் உற்சாகமாக பங்கேற்ற மாணவ மாணவிகள் தங்களது தனித்திறன்களை வெளிப்படுத்தினர்.

போட்டியின் நடுவர்களாக அரசு பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இருந்தனர். வீனஸ் பள்ளி தாளாளர் குமார், போட்டிகளுக்கு தேவையான உதவிகளை மேற்கொண்டார்.

சிதம்பரம், : அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ மாணவிகளுக்கான கலை இலக்கிய போட்டிகள் சிதம்பரத்தில் நடந்தது.சிதம்பரம் கல்வி மாவட்டத்தில் குமராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அரசு
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

source