2022-12-08

TNLiveNews

Minute to Minute NEWS!

கணையம் முதல் இதயம் வரை பாதிக்கும் நாம் தினம் சாப்பிடும் இந்த பொருள் . – Top Tamil News

பளபளப்பாக இருப்பதெல்லாம் ஆபத்து நிறைந்தது என்பதற்கு சிறந்த உதாரணம் வெள்ளை சர்க்கரை .இந்த சர்க்கரை நம் உடலில் சென்றதும் குளோக்கோசாகவும் ப்ருக்டோசாகவும் பிரியும்.
sugar
குளுக்கோசை எளிதில் நம் உடல் ஜீரணம் செய்து விடும் ஆனால் ப்ரெக்டொசை கல்லீரல்தான் ஜீரணம் செய்யும் .அதனால் அங்கு அதிக அழுத்தம் ஏற்படும்
நம் உடலில் உள்ள கணையம்(pancreas) என்ற உறுப்பு நம் உடலில் இன்சுலின் சுரக்கிறது.இந்தநேரத்தில் நாம் அதிகமாக சர்க்கரை சாப்பிடுவதால் அங்கு அளவுக்கதிகமாக இன்சுலின் சுரந்து சர்க்கரை நோய் உண்டாகிறது .மேலும் மூளையும் பாதிப்படைகிறது
 சர்க்கரை அதிகமாக சாப்பிடுபவர்களுக்கு   38% இதயக் கோளாறுகள் வருவதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம் என்று மருத்துவ ஆய்வு ஒன்று கூறுகிறது
சர்க்கரை அதிகமாக சேர்க்கப்பட்ட உணவுகளை அதிகமாக சாப்பிட்டால் கல்லீரலில் பாதிப்பு உண்டாகி முதலில் லிவரில் வீக்கம் உண்டாகிறது 
சர்க்கரையை அதிகமாக சாப்பிடுவதால் பலவிதமான புற்றுநோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். இதற்கு பல ஆதாரங்கள் உள்ளன என பல ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளன.
© 2019 Top Tamil News

source