2022-11-29

TNLiveNews

Minute to Minute NEWS!

கடலூர் மாவட்டத்தில் அரசு வேலை காலிப்பணியிடம் அறிவிப்பு – விண்ணப்பிக்க ரெடியா? – News18 தமிழ்

விழுப்புரத்தில் ரூ.15000 சம்பளத்தில் 108 ஆம்புலன்சில் வேலை…
ரூ.15000 சம்பளத்தில் 108 ஆம்புலன்ஸில் வேலை வாய்ப்பு, தகுதிகள் என்ன?
12-ம் வகுப்பு தேர்ச்சி போதும் : ஏர் இந்தியா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு
களரி மற்றும் சிலம்பம் தெரிந்தவரா? TNPESU பயிற்சியாளரா வேலை..!
கடலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட தகுதியான நபர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிபந்தனைகள்

  • விண்ணப்பதாரர்கள் கல்வித்தகுதி, சாதிச்சான்று, முன்னுரிமை சான்று ஆகியவற்றிற்கு ஆதாரம் கட்டாயம் இணைக்க வேண்டும்.
  • இனசுழற்சி, வயது , மற்றும் கல்வித் தகுதியுள்ள நபர்களிடம் இருந்து வரப்பெறும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்படும்
  • விண்ணப்ப படிவங்களில் உள்ள விபரங்களை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் ஏற்கப்பட மாட்டாது.
  • தகுதிஇல்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்
  • காலம் கடந்து பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
  • எந்த ஒரு விண்ணப்பத்தையும் நிராகரிக்கும் அதிகாரம் நிர்வாகத்திற்கு உண்டு
  • அரசு விதிகளின் படி இனசுழற்சி முறையில் பின்பற்றி நியமனங்கள் மேற்கொள்ளப்படும்.
  • அதிகாரபூர்வ வலைத்தளம் https://cuddalore.nic.in/notice_category/recruitment/
    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://cdn.s3waas.gov.in/s3a96b65a721e561e1e3de768ac819ffbb/uploads/2020/11/2020110691.pdf
    உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
    நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
    Tags: Job vacancies

    source