2022-09-26

TNLiveNews

Minute to Minute NEWS!

கடற்கரையில் மாண்டுகிடந்த 200 திமிங்கிலங்கள், உலகம் செய்திகள் – தமிழ் முரசு World news in Tamil – Tamil Murasu

ஆஸ்திரேலியாவின் டாஸ்மேனியா மாநிலத்தில் சுமார் 200 ‘பைலட் வேல்’ வகை திமிங்கிலங்கள் ஒரு கடற்கரையில் மாண்டுகிடந்தன.
கரை ஒதுங்கிய பிறகு அவற்றுக்கு இந்நிலை உருவானது.
கடற்கரையில் இருந்த கிட்டத்தட்ட 230 திமிங்கிலங்களில் 30 மட்டுமே உயிருடன் இருப்பதாக மாநில வனவிலங்குச் சேவைகள் தெரிவித்தன.
‘ஓஷன் பீச்’ கடற்கரையில் பல திமிங்கிலங்கள் மாண்டுகிடப்பதைக் கீழ்நோக்கி எடுக்கப்பட்ட படங்கள் காண்பித்தன.
திமிங்கில எச்சம் கடத்தியோர் சிக்கினர்
புதுச்சேரி கடற்கரையோரம் ஒதுங்கியது ராட்சத திமிங்கிலம்
இலங்கையில் கரையொதுங்கிய 120 திமிங்கிலங்கள்


அண்மைய காணொளிகள்

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
 

 
சிறு­வ­ய­தி­லி­ருந்தே தன் தந்­தை­யைப்போல் விமானி ஆக ஆசைப்­பட்­டார் லாவேஷ் ஷேன் (இடம்).

 

 

 
தெரிஸ் அமைப்பில் உளவியல் நிபுணராக இருக்கும் லாவண்யா. படம்: பொன்மணி

 

 
பிடோக் ரிசர்வோர் பூங்காவில் ஓய்வு நாளைக் கழிக்கும் வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்கள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

 

 

 

source