2022-09-26

TNLiveNews

Minute to Minute NEWS!

எந்தவொரு விளையாட்டு வீரருக்கும் எடுத்துக்காட்டாக இருப்பவர்! ஜாம்பவானை நினைத்து உருகிய மெஸ்சி – லங்காசிறி நியூஸ் – News Lankasri

United Kingdom
24/7 Customer Service
Copyrights © 2022 Lankasri. All rights reserved.
சர்வதேச டென்னிஸில் இருந்து ஓய்வு பெறும் பெடரர் குறித்து பதிவிட்ட மெஸ்சி
இனி டென்னிஸ் களத்தில் உங்களை தவற விடுவோம் ரோஜர் பெடரர் – லயோனல் மெஸ்சி
சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக கூறிய ரோஜர் பெடரருக்கு கால்பந்து வீரர் லயோனல் மெஸ்சி பிரியாவிடை அளித்துள்ளார்.
டென்னிஸ் உலகில் ஜாம்பவானாக இருக்கும் சுவிஸ் வீரர் ரோஜர் பெடரர் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக காயங்களுடன் கடுமையான போரை எதிர்கொண்டதால் வெளியேற வேண்டிய நேரம் இது என்று தனது உடல் தன்னிடம் கூறுவதாக பெடரர் ஓய்வினை குறிப்பிட்டார்.
Roger Federer
PC: Alastair Grant/AP Photo, File

அவரது இந்த அறிவிப்பு ரசிகர்கள் மட்டுமன்றி பல விளையாட்டு பிரபலங்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அந்த வகையில் அர்ஜென்டினா கால்பந்து வீரர் லயோனல் மெஸ்சி தனது சமூக வலைத்தள பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், ‘பெடரர் ஒரு மேதை, டென்னிஸ் வரலாற்றில் தனித்துவமான மற்றும் எந்த விளையாட்டு வீரருக்கும் ஒரு எடுத்துக்காட்டு. உங்களது புதிய கட்டம் சிறப்பானது, களத்தில் எங்களை மகிழ்ச்சிப்படுத்திய உங்களை காண நாங்கள் தவறவிடுவோம் ரோஜர் பெடரர்’ என தெரிவித்துள்ளார்.   
Lionel Messi 
PC: Getty
இளவாலை பெரியவிளான், Markham, Canada
அச்சுவேலி வடக்கு, Ajax, Canada
 துன்னாலை தெற்கு, St. Gallen, Switzerland
நெடுந்தீவு, யாழ்ப்பாணம், Toronto, Canada
கோப்பாய், கோண்டாவில்
Montreal, Canada
யாழ். அத்தியடி, Ilford, United Kingdom
இருபாலை, சென்னை, India, Gloucester, United Kingdom
நீர்வேலி, கொழும்புத்துறை
குருநகர்
மன்னார், பிரான்ஸ், France
புங்குடுதீவு 7ம் வட்டாரம், சூரிச், Switzerland
கந்தரோடை
காரைநகர் வேம்படி
சாவகச்சேரி
குசலை, சிலாபம்
அனலைதீவு 5ம் வட்டாரம், கனடா, Canada
அனலைதீவு 2ம் வட்டாரம், போரூர், India, Mississauga, Canada
ஒட்டுசுட்டான் சம்மளங்குளம், ஒட்டுசுட்டான்
புங்குடுதீவு 2ம் வட்டாரம், Toronto, Canada
கோண்டாவில், புத்தளம்
வேலணை கிழக்கு, வவுனியா, Scarborough, Canada
யாழ்.பாஷையூர், Jaffna, பாஷையூர்
கரம்பன், கொழும்பு
புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா
இணுவில், உரும்பிராய்
இளவாலை
இயற்றாலை
முள்ளியான், துன்னாலை, வல்வெட்டி, துணுக்காய், கொழும்பு, வவுனியா
அளவெட்டி, கொழும்பு, Guelph, Canada
ஆனைப்பந்தி, நல்லூர்
மட்டக்களப்பு, Toronto, Canada
Copyrights © 2022 Lankasri News . All rights reserved.

source