2022-09-26

TNLiveNews

Minute to Minute NEWS!

இன்றைய ராசிபலன் (17 ஆகஸ்ட் 2022) – Tamil Samayam

மேஷ ராசிக்கு இன்று நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் . நீங்கள் ஏதேனும் சேமிப்பு அல்லது முதலீடு செய்ய நினைத்தால், உடனடியாகச் செய்யுங்கள். இன்று நீங்கள் சகோதரர்கள் அல்லது நெருங்கிய உறவினர்களுடன் சில பயனுள்ள திட்டங்களைப் பற்றி விவாதிக்கலாம்.

இன்று எந்த விஷயத்திலும் சோம்பேறித்தனம் காட்டாமல் வேலையை செய்து முடிக்கவும். உங்கள் பேச்சில் கோபம், உணர்ச்சிவசப்படுவதைத் தவிர்த்து, மென்மையாகப் பேசவும்.
துறையில் சக ஊழியர்களின் முழு ஆதரவையும், ஒத்துழைப்பையும் பெறுவீர்கள். உங்கள் உணவில் கவனம் செலுத்துங்கள். மனதில் குழப்ப நிலை ஏற்படும் என்பதால் அமைதியைக் காக்கவும்.
ரிஷபம் ராசிக்கு இன்று நிதி விஷயங்களில் அதிக லாபம் கிடைப்பதால் மனம் மகிழ்ச்சியாக இருக்கும். ஆன்மீகத் துறையில் ஆர்வம் அதிகரிக்கும். இதன் காரணமாக உங்கள் எண்ணங்கள் நேர்மறையாகவும் சமநிலையாகவும் இருக்கும். சில சமயங்களில் அதீத நம்பிக்கை, துரோகத்துக்கும் வழிவகுக்கும்.
இன்று எந்த விஷயத்திலும் உங்கள் நேரத்தை வீணாக்காமல் வேலையில் கவனம் செலுத்தவும். கணவன்-மனைவி இடையே சிறு மனவருத்தம், தகராறு ஏற்படலாம். தலைவலி மற்றும் சோர்வு உங்களை கொஞ்சம் அசௌகரியமாக உணரலாம்.
இன்று மிதுன ராசிக்கு பொருளாதார ரீதியாக நல்ல நாளாக இருக்கும். பாலிசி போன்றவற்றில் முதலீடு செய்ய நினைத்தால், தகுந்த ஆலோசனையுடன் செய்யுங்கள். எந்த ஒரு வேலைக்கும் சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருக்கும். வருமானத்துடன் செலவுகளும் அதிகமாக இருக்கும். உங்கள் குடும்பம் மற்றும் வியாபாரத்தில் வெளியாட்கள் யாரும் தலையிட அனுமதிக்க வேண்டாம். இல்லையெனில் தவறான புரிதல்கள் ஏற்படும்.
இன்று நீங்கள் துறையில் செய்த கடின உழைப்பின் சரியான பலன்களைப் பெறுவீர்கள். தற்போதைக்கு காதல் விவகாரங்களில் இருந்து விலகி இருங்கள்.
கடக ராசியினர் புதிய உற்சாகத்தையும் ஆற்றலையும் அனுபவிப்பார்கள். இன்று சில நாட்களாக நிலவி வந்த குடும்ப பிரச்சனைகளை சமாளிப்பீர்கள். இன்று எந்த விஷயத்திலும் அமைதியும், பொறுமையும் காப்பது நல்லது. வீட்டில் உள்ள பெரியவரின் உடல்நிலையில் கவனம் தேவை. உங்களின் முக்கிய வேலைகள் பல தடைப்படலாம். இன்று தொழில் வேலைகளில் அலட்சியமாக இருக்க வேண்டாம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

நண்பர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாளாகும். மாணவர்கள் கல்வியில் நல்ல நிலைமையை அடைவார். கல்விக்காக வெளிநாடு செல்லும் முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை உண்டு. பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான காரியங்களில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு வெற்றி கிடைக்கும். எதிர்ப்புகள் விலகும்.

வழக்கு வகைகளில் வெற்றி கிடைக்க வாய்ப்புள்ளது. கணவன்-மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். குடும்பத்தில் அமைதி தவழும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும். புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவார்கள்.
நண்பர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாளாகும். பொருளாதாரத்தில் சிறிய அளவில் பற்றாக்குறை இருந்தாலும் அவற்றை திறம்பட எதிர் கொண்டு வாழ்க்கையில் முன்னேறுவீர்கள். காதல் தொடர்பான விஷயங்களில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு மன மகிழ்ச்சியான நிகழ்வுகள் உண்டு.

ஒரு சிலர் நீண்ட கால முதலீடுகள் ஆன அசையா சொத்துக்கள் வாங்குவது விற்பது தொடர்பான காரியங்களில் ஈடுபடுவீர்கள். மாணவர்கள் கல்வியில் நல்ல நிலையை அடைவார்கள் உத்தியோகத்தில் இருப்பவர்கள். நிர்வாகத்தில் நல்ல பெயரைப் பெற்றுக் கொள்வார்கள்.
சொந்த தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை உண்டாகும். புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். சொந்தத் தொழில் ஆரம்பிப்பதை வாழ்வின் லட்சியமாக கொண்டு இருப்பவர்களுக்கு அது சம்பந்தப்பட்ட முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு வாய்ப்புள்ள நாள் ஆகும்.

படிப்பை முடித்து வேலைக்காக காத்துக் கொண்டிருப்பவர்கள் புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவார்கள். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு தாங்கள் எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைக்க வாய்ப்புண்டு. சொந்தத் தொழில் செய்பவர்கள் பற்றாக்குறைகள் சரிசெய்யப்படும்.
கிருஷ்ண ஜெயந்தி பூஜை வீட்டில் எப்படி செய்வது, விரதம் இருப்பது எப்படி தெரியுமா?நண்பர்களுக்கு நன்மை தரும் நாளாக இருக்கும். பற்றாக்குறைகள் நீங்குவதற்கான நாள் என்பதால் நிதி உதவிகள் கிடைக்கும். குழந்தை பாக்கியத்தை அவர்களுக்கு நல்ல தகவல்கள் வந்துசேரும். சொத்துக்கள் வாங்குவது மற்றும் வீடு கட்டுவது தொடர்பான பணிகளில் ஈடுபடுவீர்கள். இவற்றிற்காக கடன்பட நேரலாம். இருப்பினும் வெற்றி நிச்சயம்.
மாணவர்கள் கல்வியில் முன்னேற்ற பாதையை நோக்கி செல்வார்கள் கல்வி வாய்ப்பிற்காக வெளிநாடுகளில் இடத்தை கல்லூரிகளில் சேர்க்கை எதிர்பார்ப்பு இருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கும்.
கிருஷ்ணர் ஏன் வசுதேவர்- தேவகிக்கு மகனாக பிறந்தார்? -புராணங்கள் கூறும் கதை இதோ

நண்பர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாளாகும். வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களை எதிர்நோக்கி இருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கும். காதல் தொடர்பான விஷயங்களில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு மன மகிழ்ச்சியான நிகழ்வு ஒன்றில் பத்திரிக்கைத்துறை மீடியா துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை உண்டாகும்.

சிலருக்கு வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்ல வேண்டிய வாய்ப்புகள் கிடைக்கும். பிரயாணங்கள் வெற்றியடைவீர்கள். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வருகையும் மகிழ்ச்சியும் உண்டாகும். குழந்தைகளால் மன மகிழ்ச்சி உண்டாகும்.
நண்பர்களுக்கு இன்றைய நாள் நன்மை தரக்கூடிய நாளாகும். புதிய சொத்துக்கள் வாங்குவதற்கான முயற்சிகள் வெற்றியடையும். அதற்காக கடன்பட வேண்டியது நேரலாம் இருப்பினும் வெற்றி நிச்சயம். குடும்பத்தில் உள்ள மூத்தவர்களுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும்.

கல்வியை முடித்து வேலைக்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு மாறி கொள்வதற்கான வாய்ப்பு உண்டாகும். இவைகளால் முன்னேற்றம் கிடைக்கும்.
குடும்பத்தில் அமைதி தவழும். பேச்சில் சற்று நிதானத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். கோபப் படக் கூடிய வாய்ப்பு உண்டு என்பதால் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது கணவன் மனைவி உறவு நன்றாக இருந்து வரும். குடும்பத்தில் உள்ள மூத்தவர்களுடன் சற்று அனுசரித்துச் செல்லவேண்டும்.

மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை அடைவார்கள். வெளிநாடுகளில் உயர்கல்வி கற்று கொண்டிருப்பவர்களுக்கு சிறுசிறு பிரச்சினைகள் வந்து விடும் என்றாலும் இதில் வெற்றி கிடைக்கும். சொத்துக்கள் வாங்குவது மற்றும் வீடு கட்டுவது தொடர்பான செயல்களில் ஈடுபடுவீர்கள் இவைகளில் வெற்றி கிடைக்கும்.
நாள் சிறந்த நாளாகும். மாணவர்கள் கல்வியில் நல்ல நிலையை அடைவார்கள். ஆராய்ச்சிக் கல்வியை படித்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றமான சூழ்நிலை உண்டாகும். புதிய கல்வி வாய்ப்புகள் கிடைக்கும்.

உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு நிதி உதவிகள் கிடைக்கும். அவர்களின் முன்னேற்றமான சூழ்நிலை அடைவீர்கள். வெளிநாடுகளில் வசித்து கொண்டிருப்பவர்கள் வீடு வாங்குவது மற்றும் சொத்துக்கள் வாங்குவது தொடர்பான காரியங்களில் ஈடுபட மனம் செல்லும் இடங்களில் வெற்றி கிடைக்கும்.

source