2023-01-29

TNLiveNews

Minute to Minute NEWS!

இன்றைய ராசிபலன் (15 நவம்பர் 2022) – Tamil Samayam

நல்லவர்களுடன் நேரத்தை செலவிடுவது உங்களை உணர்வு ரீதியாக வலிமையாக்கும். குடும்ப தேவைகளுக்காக அதிகம் செலவு செய்ய நேரிடும். அவசரமாக எந்த ஒரு முடிவையும் எடுக்க வேண்டாம். தனிப்பட்ட வேலைகளுக்காக நேரத்தை ஒதுக்க முடியாத நிலை இருக்கும். உங்கள் மனம், உடல் நலம் சற்று சரியில்லாமல் இருக்கும். நீங்கள் மன அழுத்த சூழ்நிலையை சந்திக்க நேரிடும்.

வார ராசி பலன் 14 முதல் 20 நவம்பர் 2022 : மூன்று கிரக சேர்க்கை யாருக்கு அதிர்ஷ்டம் தரும்?

உங்கள் எதிர்காலத் திட்டங்களை நிறைவேற்ற இதுவே சரியான நாள். குறிப்பாக பெண்களுக்கு நல்ல வெற்றியும் அடைவார்கள். சிறிய விஷயங்களுக்கு கோபப்படும் நிலை இருக்கும். இதனால் வீட்டின் சூழலைக் கெடுக்கும். உங்கள் நடத்தையில் கவனம் செலுத்துங்கள். நிதி நிலை சாதகமற்றதாக இருக்கும். தேவையற்ற செலவுகளைத் தவிர்க்கவும். உங்கள் துறையில் வேலை அதிகமாக இருக்கும். வாயு மற்றும் அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட உணவில் கவனம் செலுத்துங்கள்.

ரிஷபத்தில் செவ்வாய் வக்ர பெயர்ச்சி : மிக கவனமாக இருக்க வேண்டிய 5 ராசிகள்

நேயர்களுக்கு இன்றைய நாள் மன மகிழ்ச்சியையும், சந்தோஷத்தையும் கொடுக்கக் கூடிய நாள் ஆகும். குடும்பத்தில் அமைதி நன்றாக இருக்கும். கணவன் மனைவி ஒற்றுமை அன்னியோன்னியமாக இருக்கும்.
திருமணம் போன்ற சுபகாரிய நிகழ்ச்சிகள் நன்மையில் முடியும். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வருகையால் சந்தோஷமும், ஆதாயமும் உண்டாக வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மன அமைதி கிடைக்கும். வேலையில் இடமாற்றத்தை எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
நண்பர்கள் மற்றும் உறவினர்களால் செலவும் அலைச்சலும் உண்டாக வாய்ப்பு உள்ளது. காதல் வலையில் விழுந்து இருப்பவர்களுக்கு சந்தோஷமான சந்திப்புகளும் உண்டு. உங்கள் திருமணம் தொடர்பாக குடும்பத்தில் உள்ள மூத்தவருடன் பேசுவதற்கு இன்று உகந்த நாள்.

உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அலைச்சல்கள் உண்டாக வாய்ப்புண்டு என்பதால் இவைகளை சற்று கவனமாக இருப்பது நல்லது. உடன்பிறந்தவர்களுடன் ஒரு சில கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும்.
குடும்பத்தில் மூத்தவர்களுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமான நாள். உயர்கல்வியில் இருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும். ஒரு சிலருக்கு இடமாற்றம் தொடர்பான சிந்தனையில் ஏற்படும் இவைகளில் வெற்றி கிடைக்கும்.
உறவினர்கள் மற்றும் நண்பர்களால் செலவுகள் அலைச்சல்கள் போன்றவை ஏற்பட வாய்ப்பு உண்டு. எனவே இவற்றில் கவனம் தேவை. அரசுத் துறையில் பணிபுரிபவர்களுக்கு பணிச்சுமை சற்று கூடுதலாக வாய்ப்பு உள்ளது.
Careers Paths for Zodiac Sign: உங்க ராசிக்கு உகந்த உத்தியோகம் எது தெரியுமா?

சொந்தத் தொழில் செய்பவர்கள் முன்னேற்ற நிலையை காண்பார்கள். கூட்டுத் தொழிலில் இருப்பவர்கள் பல புதிய வாய்ப்புகள் உங்கள் முன்னே வந்து நிற்கும். மாணவர்களின் கல்விநிலை நன்றாக இருக்கும். உயர்கல்வி படித்து கொண்டு இருப்பவர்கள் நல்ல முன்னேற்றத்தை அடைவார்கள். எதிர்காலத்தைப் பற்றிய பல புதிய பாதைகள் தென்படும்.

மாணவர்களின் கல்விநிலை நன்றாக இருந்து வரும். ஆராய்ச்சி துறை மாணவர்களுக்கும் மருத்துவ துறை மாணவர்களுக்கும் சற்று கடினமான நாள். உடல் ஆரோக்கியம் நன்றாக இருந்துவரும். குடும்பத்திலுள்ள வயதானவர்களுடன் சற்று கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்குவதற்கு வாய்ப்பு உண்டு.
அன்பர்களுக்கு இன்றைய நாள் இனிய நாள் ஆகும். பொருளாதாரத்தில் நல்ல நிலைமையை அடைவீர்கள். நீண்ட நாள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த தனவரவு உண்டாகும். பெண்களுக்கு இனிய நாள் ஆகும்

காதல் வலையில் விழுந்து இருப்பவர்கள் உங்கள் திருமண திருமணங்களைப் பற்றி வீட்டில் உள்ள பெற்றோர்களுடன் கலந்து ஆலோசிக்க நல்ல நாள் ஆகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நிர்வாகத்தில் நல்ல பெயர் பெறுவார்கள் நிர்வாகத்தின் நம்பிக்கையும் பெறுவீர்கள்.
வளையல் அணிவதால் இத்தனை நன்மைகள் உண்டா?- ஜோதிட ரகசியம் இதோ

அன்பர்களுக்கு இன்றைய நாள் இனிய நாள் ஆகும். பொருளாதாரத்தில் நல்ல நிலைமையை அடைவீர்கள். நீண்ட நாள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த தனவரவு உண்டாகும். பெண்களுக்கு இனிய நாள் ஆகும்

காதல் வலையில் விழுந்து இருப்பவர்கள் உங்கள் திருமண திருமணங்களைப் பற்றி வீட்டில் உள்ள பெற்றோர்களுடன் கலந்து ஆலோசிக்க நல்ல நாள் ஆகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நிர்வாகத்தில் நல்ல பெயர் பெறுவார்கள் நிர்வாகத்தின் நம்பிக்கையும் பெறுவீர்கள்.
அன்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும். பொருளாதாரத்தில் சற்று பற்றாக்குறை இருந்து வரும். இருப்பினும், திறம்பட சமாளித்து வெற்றி அடைவீர்கள். குடும்பத்தில் சிறு சிறு பிணக்குகள் ஏற்பட்டு விலக வாய்ப்பு உள்ளது என்பதால் பேச்சில் நிதானத்தை கைக் கொள்ளவும்

குடும்பத்துடன் அதிக நேரம் செலவு செய்ய முடியாமல் தவிப்பீர்கள். கணவன் மனைவி ஒற்றுமை சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும், இறுதியில் நன்மையில் முடிவதாக இருக்கும். பிரிவினை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் குடும்பங்கள் தங்களுடைய எண்ணங்கள் நிறைவேறப் பெறுவார்கள்.
கார்த்திகை மாதத்தில் அதிர்ஷ்டத்தின் முழு பலன் கிடைக்கும் 6 ராசிகள்

நண்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும். உங்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடைவது சற்று கால தாமதம் ஆகலாம் அல்லது கூடுதல் முயற்சிகள் தேவைப்படலாம்.

மற்றபடி குடும்பத்தில் அமைதி நன்றாக இருக்கும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். பொருளாதாரத்தில் சற்று பற்றாக்குறை இருந்தாலும் திறம்பட சமாளித்து வெற்றி அடைவீர்கள். மாணவர்களின் கல்வி நிலையில் கூடுதல் கவனம் தேவை
குழந்தைகளால் உணர்ச்சிவசப்படக்கூடிய ஒரு சில நிகழ்வுகள் ஏற்படலாம் என்பதால் சொல்லிலும், செயலிலும் சற்று நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. குடும்பத்தில் உள்ள மூத்தவர்களுடன் சிறிய அளவில் கருத்து வேறுபாடுகள் வந்து விலகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மன நிம்மதி பெறுவார்கள்.
புதிய வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் வந்து சேரும். வேலை மாற்றத்தை எதிர்நோக்கி இருப்பவர்களுக்கு சற்று காலதாமதமாக வாய்ப்பு உள்ளது. நண்பர்கள் மற்றும் உறவினர்களால் அனுகூலமும் ஆதாயமும் உண்டாகும் வாய்ப்பு உண்டு.
நண்பர்களுக்கு நல்லநாள் ஆகும். எதிர்பார்த்த தனவரவு உண்டாகும். ஒரு சிலருக்கு கடன் பெற்று சொத்துக்கள் வாங்க வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படலாம். சொந்தத் தொழில் செய்பவர்கள் முன்னேற்றத்தைக் காண்பார்கள்.

சுபச் செலவுகள் உங்களை தேடி வரும். குழந்தைகளால் மன மகிழ்ச்சி உண்டாகும். கணவன் மனைவி உறவு அன்னியோனியமாக இருக்கும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் சற்று காலதாமதமாக வாய்ப்பு உண்டு என்றாலும் இவைகள் வெற்றியில் முடியும்.

source