2023-01-29

TNLiveNews

Minute to Minute NEWS!

இனி கல்லூரிகளில் 4 வருட படிப்பை முடித்தால் மட்டுமே இளங்கலை (மேதமை) பட்டம்…. புதிய விதிகளை வகுத்த யுஜிசி….!!!!! – seithisolai.com

உள்ளூர் முதல் உலகம் வரை
இந்தியாவில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் இளம் அறிவியல் மற்றும் இளங்கலை பட்டத்தை பெறுவதற்கு புதிய விதிமுறைகளை யுஜிசி வகுத்துள்ளது. அதன்படி 4 வருட கல்லூரி படிப்பை 160 பாட மதிப்பெண்களுடன் முடித்தால் மட்டுமே (கிரெடிட்) இளங்கலை அல்லது இளம்‌ அறிவியல் (மேதமை- ஹானர்ஸ்) பட்டம் வழங்கப்படும். அதன் பிறகு கல்லூரிகளில் தற்போது 3 ஆண்டுகள் படிப்பை முடித்தவுடன் இளங்கலை பட்டம் வழங்கப்பட்டு வருகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு டிசம்பர் 12-ம் தேதி வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் 3 வருடங்கள் மட்டும் படிக்க விரும்பும் மாணவர்கள் 120 மதிப்பெண்களுடன் பாடம் மதிப்பை நிறைவு செய்தால் அவர்களுக்கு இளங்கலை அல்லது இளம் அறிவியல் பட்டம் வழங்கப்படும். இதில் மேதமையுடன் கூடிய ஆராய்ச்சி பட்டத்தை பெற விரும்பும் மாணவர்கள் 4 வருட படிப்போடு 170 பாட மதிப்புகளை எடுத்து இருக்க வேண்டும். மேலும் கல்லூரி படிப்பில் இருந்து வெளியேறி விட்டு மீண்டும் கல்லூரியில் இணைந்து படிக்க விரும்பும் மாணவர்களுக்கும் புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது.
You must be logged in to post a comment.



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

NewsCard is a Multi-Purpose Magazine/News WordPress Theme. NewsCard is specially designed for magazine sites (food, travel, fashion, music, health, sports, photography), news sites, shopping sites, personal/photo blog and many more.
There are Front Page Template, Sidebar Page Layout, Top Bar, Header Image/Overlay/Advertisement, Social Profiles and Banner Slider. Also supports popular plugins like WooCommerce, bbPress, Contact Form 7 and many more. It is also translation ready.

source