2023-01-30

TNLiveNews

Minute to Minute NEWS!

இது என்ன பெரிய மழை.. இனிமேல்தான் பருவமழையே தொடங்குது.. வெதர்மேன் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..! – News18 தமிழ்

கரையை கடந்தது மாண்டஸ் புயல் – சேதாரங்கள் என்னென்ன?
மாண்டஸ் புயல் பாதிப்பு.. நோட் பண்ணிக்கோங்க.. உதவி எண்கள் இதோ..!!
புயல் வரலாறு: சென்னை -புதுவை இடையே கடக்கும் 13வது புயல் மாண்டஸ்
திருவள்ளூர் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம்..
நவம்பர் 9ஆம் தேதிக்கு பிறகுதான் வடகிழக்கு பருவமழை தீவிரமாக இருக்கும் என ‘தமிழ்நாடு வெதர்மேன்’  என அழைக்கப்படும் பிரபல தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கி தீவிரமடைந்து வருகிறது. இதனால், தமிழகத்தில் ஆங்காங்கே மழை வெளுத்து வாங்கி வருகிறது.
இந்நிலையில்  தமிழ்நாட்டில் மழை தொடர்பாக  வெதர்மேன் பிரதீப் ஜான் தனது கணிப்பை வெளியிட்டுள்ளார். அதில் தற்போது மேலடடுக்கு சுழற்சி காரணமாக வடகிழக்குப் பருவமழை பெய்து வருகிறது. அதில் நவம்பர் 9-க்குப் பிறகு வடகிழக்குப் பருவமழை தீவிரம் இருக்கும் என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க | இன்று பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது – தேனி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு
மேலும், நவம்பர் 9-க்குப் பிறகு காற்றழத்த தாழ்வுப்பகுதி, காற்றழத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு உள்ளதாகவும், அது புயலாக மாறுவதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Heavy rain, North east monsoon rain, Tamil Nadu, Weather News in Tamil

source